Month: September 2022

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம்.

தர்மபுரி செப், 20 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் உதவி திட்ட…

எடப்பாடி பழனிச்சாமி – டெல்லி உள்துறை அமைச்சர் சந்திப்பு.

புதுடெல்லி செப், 20 அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நீடித்ததாக கூறப்படுகிறது.…

சர்வதேச உரிமைகள் கழக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்.

தூத்துக்குடி செப், 20 தூத்துக்குடியில் சர்வதேச உரிமைகள் கழகத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்துக்கு தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். நிறுவனர் தலைவர்சுரேஷ்கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில்…

தேவரியம்பாக்கம், அகரம் கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பு விழா.

காஞ்சிபுரம் செப், 20 காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளில் சொர்ணாவாரி பருவத்திற்கான நெல் அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 1 ம்தேதி முதல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்…

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா.

கள்ளக்குறிச்சி செப், 20 சின்னசேலம் அருகே நயினார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி ரூ, 15 லட்சம் மதிப்பில் 315 மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கோரி மனு.

கோயம்புத்தூர் செப், 20 துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு துணை ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். இதற்கிடையில் அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும்…

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி

செங்கல்பட்டு செப், 20 செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் பகுதியில் கரூர் வைசியா ஏ.டி.எம் மையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அலாரம் சத்தம் கேட்க தொடங்கியதை தொடர்ந்து…

தொடர் விபத்தை தடுப்பதற்காக நெடுஞ்சாலையில் ஒளிரும் விளக்குகள் பொருத்த வேண்டும்.பாஜகவினர் மனு.

நெல்லை செப், 20 நெல்லை மாவட்டம் வள்ளியூர்-விஜயாபதி நெடுஞ்சாலையில் ராதாபுரம் ஆர்.சி. நடுநிலைப்பள்ளி அருகே சமீபத்தில் புதிதாக வேகத்தடை ஒன்று அமைக்கப்பட்டது. திடீரென அமைக்கப்பட்ட அந்த வேகத்தடையால் பலர் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். இதுவரை 15க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் அந்த…

பெங்களூரில் இருந்து நெல்லைக்கு ஆம்னி பேருந்தில் கடத்தி வந்த 125 கிலோ குட்கா பறிமுதல்.

நெல்லை செப், 20 நெல்லை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாநகர காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே வெளிமாநிலங்களில் இருந்து ஆம்னி பேருந்துகள் மூலம் குட்கா கடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து…

தொல்லியல் களஆய்வு. கண்டுபிடிக்கப்பட்ட பழமையான பொருட்கள்.

விழுப்புரம் செப், 20 சங்ககால மக்கள் விழுப்புரம் அருகே உள்ள ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மேற்புற களஆய்வு மேற்கொண்டார். அப்போது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்ககால மக்கள் பயன்படுத்திய பொருட்களை கண்டறிந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தென்பெண்ணையாற்று…