தர்மபுரி செப், 20
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் உதவி திட்ட அலுவலர் உஷாராணி, மாற்றுத்திறனாளிகள் நலவலர் செண்பகவல்லி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.