Category: வணிகம்

பொருளாதார மந்த நிலை இந்தியாவையும் பாதிக்கும்.

புதுடெல்லி ஏப்ரல், 17 கச்சா எண்ணெய் விலை உயர்வு ரஷ்யா- உக்ரைன் போர் ஆகியவற்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளியில் இருந்து சவால்கள் ஏற்பட உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வளர்ந்த நாடுகளில் பொருளாதாரம் மந்த நிலை ஏற்பட்டால்…

வெளிநாட்டு நாணய மதிப்பை அறிய புதிய முயற்சி.

புதுடெல்லி ஏப்ரல், 17 இனிமேல் 22 நாடுகளின் கரன்சிகளின் பரிவர்த்தனை மதிப்பை நாள்தோறும் தெரிந்து கொள்ள தானியங்கி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை தினமும் மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தெரிவித்துள்ளது. இதன்…

மூன்று சதவீதத்திற்கும் கீழ் உலகப் பொருளாதார வளர்ச்சி.

சீனா ஏப்ரல், 8 2023ல் உலக பொருளாதார வளர்ச்சி 3 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்றும் இதில் 50 சதவீத பங்களிப்பை இந்தியாவும், சீனாவும் அளிக்கும் என சர்வதேச நாணயம் நிதியம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு, உக்கரின் போர் காரணமாக கடந்த…

மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் 1.60 லட்சம் கோடி.

புதுடெல்லி ஏப்ரல், 2 2023 மார்ச் மாதத்தில் ரூ.1,60,122 கோடி சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பின்னர் இதுவே இரண்டாவது அதிகபட்ச வசூலாக உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஜிஎஸ்டி…

இந்தியா-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து.

இலங்கை ஏப்ரல், 2 இந்தியா-இலங்கை நாடுகள் இடையே பயணியர் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார். ராமேஸ்வரம்-தலைமன்னார் மற்றும் ராமேஸ்வரம்-காங்கேயம் துறை ஆகிய வழித்தடங்களில் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும். இதற்கான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசின்…

தங்கநகை வாங்குவோர் கவனத்திற்கு..

சென்னை ஏப்ரல், 1 ஆறு இலக்க ஹால்மார்க் எண் இல்லாத தங்க நகைகள் இன்று முதல் விற்பனைக்கு அனுமதி இல்லை என இந்திய தர நிர்ணய அமைப்பு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நகைக்கும் ஹால்மார்க் தனித்துவமானது. நகை வாங்கும் முன்பு பிஐஎஸ் முத்திரை,…

ஏப்ரல் 1 முதல் விலை உயர்கிறது.

புதுடெல்லி மார்ச், 29 நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்த மாற்றங்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன. இதன் காரணமாக தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகள் விலை உயர இருக்கின்றன. சிகரெட் மீதான வரிகள் உயர்த்தப்பட்டதால்…

அதானி குடும்பத்தில் எல்ஐசியின் முதலீடு கடலில் ஒரு துளி.

மும்பை மார்ச், 21 அதானி குழுமத்தின் பங்குகள் ஜனவரி இறுதியில் கடும் சரிவை சந்தித்தன. இதனால் பல முதலீட்டாளர்கள் அதானி குழும பங்குகளை விற்று வெளியேற்றினார். இந்நிலையில் எல்ஐசி தலைவர் குமார் பேட்டி ஒன்றில், அதானி குழுமத்தில் உள்ள எல்ஐசி பங்குகள்…

நகைகளில் புதிய அடையாளம்.

சென்னை மார்ச், 20 வரும் ஏப்ரல் 1 முதல் தங்க நகைகளில் ஆறு இலக்க HUID (Hallmark Unique Identification) அடையாளத்தை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஏப்ரல் ஒன்றுக்கு பின் HUID எண் இல்லாத நகைகளை விற்பனை செய்யக்கூடாது என அரசு…

₹2000 ரூபாய் நோட்டு பிறந்து முடிந்த கதை.

நாசிக் மார்ச், 16 2016ல் நவம்பரில் ₹2000 ரூபாய் நோட்டு அறிமுகமானது. 2016-17 நிதியாண்டில் 354 கோடி எண்ணிக்கையிலான நோட்டுகளும், 2017-18 ல் 111 கோடி எண்ணிக்கையிலான நோட்டுகளும், 2018-19 ல் 4.6 கோடியை நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டன. மார்ச் 2018 வரை…