Category: ராமநாதபுரம்

கீழக்கரை தில்லையேந்தல் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை திறப்பு!

கீழக்கரை ஜன, 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்ப்பகுதிக்குள் இருந்த தில்லையேந்தல் ஊராட்சிக்குட்பட்ட 267 ரேஷன் அட்டைதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கான ரேஷன் கடையை 500 பிளாட் பகுதியிலேயே அமைத்து தர தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜனவரி 28 வேலை நாள்.

ராமநாதபுரம் ஜன, 20 உத்திரகோசமங்கை, ஆருத்ரா திருவிழாவை ஒட்டி கடந்த 6 ம் தேதி ஒரு நாள் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. அதனை ஈடு செய்யும் பொருட்கள் 21ம் தேதி வேலை நாளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்…

ராமநாதபுரம் ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு.

ராமநாதபுரம் ஜன, 17 ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் நெல் விவசாயம் பெரும்பாலான பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளது. வைகை பாசன கண்வாய் பகுதிகளில் மட்டும் வைகை தண்ணீர் வரவால் பயிர்கள் ஓரளவிற்கு விளைந்துள்ளது. விளைந்த நெல்மணிகளை விவசாயிகள் விற்பனை செய்வதற்கு…

கீழக்கரையில் சாலையோர தூங்கும் ஏழைகளுக்கு உதவும் சாலைத்தெரு பள்ளி மாணவர்கள் .

கீழக்கரை ஜன, 17 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலை தெருவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் MRF அசோசியேசன் என்று என்று தொடங்கி அதன் மூலமாக இரவு நேரத்தில் பனியின் காரணமாக கடும் குளிரில் நடுங்கும் சாலையோர ஏழைஎளிய பொது மக்களுக்கு உதவும்…

சமத்துவ பொங்கல் விழா.

ராமநாதபுரம் ஜன, 14 ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து சித்தார் கோட்டையில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் செய்தி மக்கள்…

திருப்புல்லாணி ஒன்றிய தாதநேந்தல் ஊராட்சியில் சமத்துவ பொங்கல்!

திருப்புல்லாணி ஜன, 13 தமிழக முதல்வரின் உத்தரவிற்கிணங்க இன்று தமிழகம் முழுவதும் சமத்துவ பொங்கல் விழா வெகுவிமர்சையாக நடந்து கொண்டிருக்கிறது. அதன் ஒருபகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட தாதநேந்தல் ஊராட்சி மன்றத்தின் காய்கறி தோட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.…

மாவட்ட ஆட்சியரிடம் வணக்கம் பாரதம் வார இதழ் அறிமுகம்.

ராமநாதபுரம் ஜன, 13 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு ஜானி டாம் வர்கீஸ் அவர்களை சந்தித்து வணக்கம் பாரதம் வார இதழினை கீழக்கரை தாலுகா நிருபர் ஜஹாங்கீர் வழங்கினார். இதழைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் வணக்கம் பாரதம் இதழுக்கு வாழ்த்து தெரிவித்து…

அரசு நலத்திட்ட உதவிகள்.

ராமநாதபுரம் ஜன, 12 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் ஏனாதி கோட்டை கிராமத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசை…

KLK வெல்ஃபேர் கமிட்டியின் முதலாவது நிர்வாக குழு கூட்டம்.

கீழக்கரை ஜன, 11 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் KLK வெல்ஃபேர் கமிட்டியின் முதலாவது நிர்வாக குழு கூட்டம் அவைத்தலைவர் ரத்தின முகம்மது ஹாஜியார் தலைமையில் மின்ஹாஜ்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மின்ஹாஜ் பள்ளி இமாம் மௌலவி நிஸ்தார் ஆலிம் கிராஅத் ஓதினார்.…

வணக்கம் பாரதம் செய்தி எதிரொலி! சீரமைக்கபட்ட கீழக்கரை சாலை.

கீழக்கரை ஜன, 9 ராமநாதபுரம் மாவட்டம். கீழக்கரை பிரதான சாலைகளில் வாறுகால் மூடிகள் ஆபத்தான நிலையில் உள்ளதென்றும் அதில் ஹைராத்துல் ஜலாலியா துவக்கப்பள்ளி அருகில் உள்ளவை மிகவும் ஆபத்தானதென்று கடந்த 24.12.2022 தேதியிட்ட வணக்கம் பாரதம் இதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்…