Category: ராமநாதபுரம்

பனங்கிழங்கு விற்பனை பாதிப்பு.

ராமநாதபுரம் ஜன, 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, திருப்புல்லாணி, ரகுநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம், தங்கச்சிமடம், வெள்ளையன்வலசை, சிட்டாங்காடு, மொட்டையன்வலசை, களிமண்குண்டு, குத்துக்கல் வலசை, தினைக்குளம், வைர வன்கோவில், அழகன்குளம், பனைக்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமாக பனை மரங்கள் உள்ளன. இங்குள்ள…

ராமநாதபுரம் மீன் பிடிக்க சென்றவர்கள் மீனவர்கள் மாயம்.

ராமநாதபுரம் ஜன, 7 ராமநாதபுரம் மண்டபம் கோயில்வாடியில் இருந்து மீனவர்கள் முருகானந்தம், கண்ணன், கோவிந்தசாமி, ஜான் ஆகியோர் நேற்று முன்தினம் காலை மீன்பிடிக்க சென்றனர் நேற்று காலை வரை அவர்கள் கரைக்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து மீனவர்களை தேடும் பணியில் கடலோர…

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.

ராமநாதபுரம் ஜன, 6 ராமநாதபுரம் மாவட்டம், பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரசு மருத்துவமனையில் உள்ள பதிவேடுகளை பார்வையிட்டதுடன் மருத்துவர்கள்,…

கே.எல்.கே வெல்ஃபேர் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் தேர்வு.

கீழக்கரை ஜன, 2 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று காலை 11 மணிக்கு நமது கே.எல்.கே. வெல்ஃபேர் கமிட்டியின் பொதுக்குழு கூட்டம் கண்ணாடி வாப்பா அறக்கட்டளை டிரஸ்டியும் KLK வெல்ஃபேர் கமிட்டியின் அவைத்தலைவருமான அல்ஹாஜ் சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர் தலைமையில்…

கீழக்கரையில் புகாரி ஷரீப் 8ம் ஆண்டு நிறைவு விழா!

கீழக்கரை டிச, 31 கீழக்கரை புகாரி ஷரீப் டிரஸ்ட் சார்பில் வருடம் தோறும் டிசம்பர் முதல் தேதியில் இருந்து அனைத்து ஜமாத் பள்ளிகளிலும் புகாரி ஷரீப் விளக்கவுரை துவங்கி டிசம்பர் இறுதியில் நிறைவு பெறும் வகையில் விழா நடைபெறும். இவ்வாண்டு கீழக்கரை…

கீழக்கரையில் நடைபெற்ற பிரமாண்ட அதாயி ஹிஃப்ழ் பட்டமளிப்பு மாநாடு.

கீழக்கரை டிச, 30 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உலகக்கல்வியுடன் முழு குரானை மனனம் செய்து முடித்த 25 இளம் ஹாஃபிழ்கள் பட்டம்பெறும் பிரமாண்டமான அதாயி ஹிஃப்ழ் பட்டமளிப்பு விழா ஒரு மாநாடு போன்று, ஒரே நேரத்தில் ஒரே அரங்கில் ஒரே அமர்வில்…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

ராமநாதபுரம் டிச, 27 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜானி தாம்பர்கிஸ் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல துறையின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் உடன் மாவட்ட…

நியாய விலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

ராமநாதபுரம் டிச, 26 ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எடையாளர்கள், பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் 20 கிலோமீட்டருக்கு மேல் பணிபுரியும் அலுவலர்களுக்கு அருகாமையில் பணி வழங்க…

மத்திய அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனை.

ராமநாதபுரம் டிச, 25 ராமநாதபுரம் விருந்தினர் இல்லத்தில் மத்திய கலாச்சாரம் சுற்றுலா மற்றும் வடகிழக்கு பிராந்திய அபிவிருத்தி துறை அமைச்சர் ரெட்டி மத்திய அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஆலோசனை செய்தார். உடன்…

ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா.

திருப்புல்லாணி டிச, 25 தமிழகத்தின் திவ்ய தேசங்களில் ஒன்றான ராமநாதபுரம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது. விழாவின் முதல் நாளில் ஆதி ஜெகநாத பெருமாள் மற்றும் பத்மாஸ்னி தாயார் பட்டாபிஷேக ராமர் ஆகியோருக்கு…