ராமநாதபுரம் ஜன, 13
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு ஜானி டாம் வர்கீஸ் அவர்களை சந்தித்து வணக்கம் பாரதம் வார இதழினை கீழக்கரை தாலுகா நிருபர் ஜஹாங்கீர் வழங்கினார்.
இதழைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் வணக்கம் பாரதம் இதழுக்கு வாழ்த்து தெரிவித்து இதழ் மெருகுற வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் அருகில் கீழக்கரை பிரமுகர்கள் உள்ளனர்.