20 நாட்களுக்கு பின் இயங்கியது செந்தூர் ரயில்.
திருச்செந்தூர் ஜன, 7 வெள்ளத்தால் 20 நாட்களாக இயக்கப்படாமல் இருந்த சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முதல் இயங்கத் தொடங்கியது. கடந்த 17ம் தேதி தென் மாவட்டங்களில் பெய்த பெருமழையால் ஸ்ரீவைகுண்டம் அருகே ரயில்வே பாலம் நீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால்…