ராகுல் காந்தி பாத யாத்திரை. தென்மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அழகிரி ஆலோசனை.
தூத்துக்குடி ஆக, 26 பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இந்திய தேசத்தை ஒருங்கிணைக்கும் வகையில் 150 நாட்கள் நடைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இந்த நடைபயணத்தின்போது தமிழகத்தில் ராகுல்காந்தி 3 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி…