காற்று மாசுபடுதல் குறித்த விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடி செப், 14 தூத்துக்குடி மாநகராட்சி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மற்றும் தேசிய பசுமைப்படை ஆகியவை இணைந்து காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.…
