Category: தூத்துக்குடி

புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா.

தூத்துக்குடி பிப், 2 மாநகர இந்திய மருத்துவ சங்கத்தில் சுமார் 500 மருத்துவர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்த ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய தலைவராக மாரிமுத்து, செயலாளராக சிவசைலம், பொருளாளராக ஆர்த்தி கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய…

பொருட்காட்சியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச கண்காட்சி.

தூத்துக்குடி ஜன, 16 தூத்துக்குடியில் முதல் முறையாக அமெரிக்கன் மருத்துவமனை ரவுண்டானா அருகில் சிவன் கோவில் மைதானத்தில் பிரமாண்டமான லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி கடந்த 23 ம் தேதி முதல் நடந்து வருகிறது. கண்கவர் பொழுது போக்கு அம்சங்களுடன் நடக்கும் பொருட்காட்சி…

உடன்குடி பகுதியில் கலர் கோலப்பொடி விற்பனை தீவிரம்.

தூத்துக்குடி ஜன, 10 பொங்கல் பண்டிகை வருகின்ற 15 ம் தேதி கொண்டாடுவதையொட்டி, தற்போது வீட்டுக்கு முன்பு வண்ண, வண்ண கோலங்கள் இட்டு தைப்பொங்கலை முன்னதாகவே வரவேற்று வருகின்றனர். இதையொட்டி சுற்றுபுறகிராமங்களிலும், தெருக்களிலும் கலர்கோலப்பொடி விற்பனை தீவிரமடைந்துள்ளது. ஒரு சின்ன பாக்கெட்…

முன்னாள் ராணுவ வீரர்கள் புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா.

தூத்துக்குடி ஜன, 6 கயத்தாறில் முன்னாள் ராணுவ வீரர்கள் புதிய அலுவலக கட்டிடத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.கயத்தாறு பேரூராட்சி மன்றத் தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை குத்துவிளக்கு ஏற்றினார். ராணுவ வீரர் சங்க தலைவர் சங்கரபாண்டியன்…

புதிய இ- சேவை மையம் திறப்பு.

தூத்துக்குடி ஜன, 4 தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் டூவிபுரத்தில் செயல்பட்டு வருகிறது. அதில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இ-சேவை மையத்தை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர்…

நயினார்பத்து கிராமத்தில் கால்நடை சுகாதார சிறப்பு முகாம்.

தூத்துக்குடி டிச, 31 நயினார்பத்து கிராமத்தில் கால்நடைபராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். கால்நடை பராமரிப்பு துறை திருச்செந்தூர் கோட்ட உதவி…

சாலை பணிகளை மேயர் நேரில் ஆய்வு.

தூத்துக்குடி டிச, 27 தூத்துக்குடி மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்திற்குட்பட்ட பகுதியை சுற்றிலும் நடைபெற்று வரும் வேலி அமைக்கும் பணி மற்றும் வி.இ.ரோட்டில் நடைபெற்று வந்த புதிய சாலை பணிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்ற நகைச்சுவை நடிகர் வடிவேலு.

தூத்துக்குடி டிச, 25 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நகைச்சுவை நடிகர் வடிவேலு சென்றார். அவர் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த…

அங்கன்வாடி கட்டிடங்கள் ஆய்வு.

தூத்துக்குடி டிச, 21 உடன்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 3 அங்கன்வாடி கட்டிடங்கள் பழுதடைந்துமிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதுகுறித்து உடன்குடி பேரூராட்சி தலைவி ஹீமைரா ரமீஷ்பாத்திமா அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணணிடம் கோரிக்கை மனுஅளித்தார். இதனையடுத்து அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிக்கு…

புதிய ரேஷன் கடை திறப்பு.

தூத்துக்குடி டிச, 19 கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் சட்டமன்ற உறுப்பினர் நிதயின் கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது. ரேசன்கடை திறப்பு முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.…