Category: தூத்துக்குடி

வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு கிராமசபை கூட்டம்.

தூத்துக்குடி டிச, 17 தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் முள்ளக்காடு ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் கோபிநாத் நிர்மல் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராஜ்குமார்,வார்டு உறுப்பினர்கள் மல்லிகா,…

திமுக அமைச்சர் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு.

தூத்துக்குடி டிச, 14 திமுக அமைச்சர் கீதாஜீவன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நடந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது. 1996 முதல் 2001 காலகட்டத்தில் தூத்துக்குடி பஞ்சாயத்து தலைவராக இருந்த அவர் மீதும் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர்…

இலவச கண் சிகிச்சை முகாம்.

தூத்துக்குடி டிச, 13 தூத்துக்குடி மாநகர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம், நாகர்கோவில் பெஜான் சிங் கண் மருத்துவமனை இணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விஜயகாந்த் ஆணைக்கிணங்க, பிரேமலதாவின் வழிகாட்டுதலின்படியும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட…

கழுகுமலையில் விவசாயிகள் சங்க தாலுகா குழு கூட்டம்.

தூத்துக்குடி டிச, 9 தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவில்பட்டி தாலுகா குழு கூட்டம் கழுகுமலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தாலுகா விவசாய சங்க தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் லெனின்குமார் முன்னிலை வகித்து பேசினார். மேலும்…

கிறிஸ்துமஸ் குடில் சொரூபங்கள் தயாரிப்பு பணி.

தூத்துக்குடி டிச, 7 ஏசு நாதர் பிறந்த தினமான டிசம்பர் 25 ம் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் உலக முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் வீடுகளில் குடில்கள் அமைத்து அந்த குடில்களில் ஏசுநாதர் சிலைகள் வைத்து…

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு வீரர்கள் உதவித்தொகைக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

தூத்துக்குடி டிச, 5தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளையாட்டு வீரர்கள் உதவித் தொகை பெற இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: உதவித்தொகை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்…

இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்.

தூத்துக்குடி நவ, 1 கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நேற்று காலையில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்பணர்வு பற்றி விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மின்வாரிய உதவிசெயற்பொறியாளர்…

உடன்குடி ஒன்றிய பகுதியில் தி.மு.க சார்பில் 7500 பேருக்கு நலதிட்ட உதவிகள்.

தூத்துக்குடி நவ, 29 தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி உடன்குடி கிழக்கு, மேற்கு, நகர தி.முக. சார்பில் 7500 பேருக்கு நல திட்டஉதவிகள் வழங்கப்பட்டது. உடன்குடி மேற்கு ஓன்றியத்தில் ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் தலைமையில்…

மிஷன் திட்டப் பணிகள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு.

தூத்துக்குடி நவ, 27 குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்தில் மத்திய அரசின் சார்பில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் குழுவினர் சிவராமன், தலைமை பொறியாளர் வெங்கடேஷ்வரராவ் ஆகியோர் ஜல் ஜீவன் மிஷன் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினர். குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்து தலைவர் சொர்ண பிரியாதுரை…

தொடக்க கூட்டுறவு சங்கம் மாநிலத்தில் 2-வது இடம் பிடித்து சாதனை.

சாத்தான்குளம் நவ, 25 தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் சாத்தான்குளம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் சிறப்பாக செயல்பட்டு கடந்த 1990-ம் ஆண்டு முதல் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது. இச்சங்கம் தற்பொழுது கடன் வழங்குதல், டெபாசிட் சேகரித்தல் உள்ளிட்ட பல்வேறு…