Category: திண்டுக்கல்

பாஜக சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் டிச, 27 தமிழகத்தில் ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1000 ரொக்கப்பணம் மற்றும் அரிசி, சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு உள்ளிட்ட மற்ற பொருட்களையும் சேர்த்து வழங்க…

அமைச்சர் பெரியசாமி நேரில் நிதியுதவி.

திண்டுக்கல் டிச, 25 குமுளி மலைச்சாலையில் விபத்தில் உயிரிழந்த ஐயப்ப பக்தர்களின் குடும்பத்தினரை அமைச்சர் பெரியசாமி நேரில் சந்தித்து நிவாரண உதவி தொகை வழங்கினார். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 நிவாரணம் வழங்கப்படும் என…

உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசுமுறை பயணம்.

திண்டுக்கல் டிச, 24 தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசுமுறை பயணமாக திண்டுக்கல் வருகை தந்தார். திண்டுக்கல் மாநகராட்சி தொடக்க பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்தார்.…

வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு.

திண்டுக்கல் டிச, 22 கொடைக்கானலில் பல்வேறு நகராட்சி வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நகராட்சிகள் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சட்ட மன்ற உறுப்பினர் பழனி செந்தில்குமார் ஆகியோர் விடுத்த கோரிக்கையை ஏற்று ரூ.70 கோடி…

ரோப்காரில் அந்தரத்தில் சிக்கிய அமைச்சர்.

திண்டுக்கல் டிச, 18 திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி முருகன் கோவிலுக்கு அமைச்சர் பி.டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் சென்றிருந்தார். அங்கு அவர் ரோப் காரில் கோவிலுக்கு சென்ற போது திடீரென ஏற்பட்ட மின்தடை காரணமாக சிலர் நிமிடங்கள் அவர் அந்தரத்தில் சிக்கினார்.…

நூலக நண்பர்கள் திட்ட தொடக்க விழா.

திண்டுக்கல் டிச, 16 திண்டுக்கல் மாவட்டத்தில் பொது நூலகத்துறை சார்பில் நூலக நண்பர்கள் திட்டம் தொடக்க விழா எம்.எஸ்.பி. சோலை நாடார் பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை வகித்தார். அமைச்சர் சக்கரபாணி, சட்ட மன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார்,…

கொடைக்கானலில் உரிமம் இன்றி டென்ட் கூடாரங்கள் அமைத்தால் நடவடிக்கை.

கொடைக்கானல் டிச, 14 கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களை நம்பி வியாபாரிகள், கைடுகள், தங்கும்விடுதி உரிமையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் அனும‌தியின்றி டென்ட் கூடாரங்கள் உள்ளிட்டவைகள் அமைப்ப‌த‌ற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்த‌து. ஆனால் சிலர்…

பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்.

திண்டுக்கல் டிச, 12 தற்போது கார்த்திகை மாதம் என்பதால் பக்தர்கள் வருகை வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. மேலும் சபரிமலை சீசன் என்பதால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா என வெளிமாநில அய்யப்ப பக்தர்களும் பழனிக்கு அதிக அளவில் வருகை தந்து முருகப்பெருமானை தரிசனம்…

பழனியில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்.

திண்டுக்கல் டிச, 11 முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தற்போது சபரிமலை சீசன் நடைபெற்று வருவதால் அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் தங்கள் புனித…

கொடைக்கானல் சுற்றுலா தளங்களுக்கு தடை.

திண்டுக்கல் டிச, 9 மாண்டஸ் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பைன்மரக்காடுகள், மோயர் சதுக்கம் உள்ளிட்ட…