Category: சென்னை

டிஸ்சார்ஜ் ஆன துரைமுருகன்.

சென்னை ஜன, 14 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் துரைமுருகன் வீடு திரும்பினார்‌ கடந்த ஜனவரி 10ம் தேதி காய்ச்சல் மற்றும் கடுமையான உடல் சோர்வு காரணமாக அவர் சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்‌. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை…

தனி வரலாறாக மாறும் தமிழர்களின் திறமை.

சென்னை ஜன, 13 உலகின் பல நாடுகளில் தமிழர்கள் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளனர் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சென்னையில் அயழகத் தமிழர் தின விழாவில் பேசிய அவர், அயல்நாடுகளில் தமிழர்களின் ஆற்றல் திறனும் தனி வரலாறு மாறி வருகிறது.…

தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

சென்னை ஜன, 13 சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. தொலைநிலை கல்வி திட்டத்தில் கடந்த ஜூனில் நடைபெற்ற இளநிலைப்பட்ட எம் பி ஏ தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாலை 6 மணிக்கு தேர்வு முடிவுகளை www.ideunom.ac.in என்ற…

பரபரப்பான சூழலில் டெல்லி செல்லும் ஆளுநர்.

சென்னை ஜன, 13 பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ரவி இன்று டெல்லி செல்கிறார். இன்று மற்றும் நாளை டெல்லியில் தங்க உள்ளவர் சட்டப்பேரவை விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அல்லது குடியரசு தலைவரிடம் பேசுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.…

தமிழக முழுவதும் வரும் புதிய நடைமுறை.

சென்னை ஜன, 16 நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் போடப்படும் அனைத்து தடுப்பூசிகளுக்கும் இனிஜிட்டல் முறையிலான சான்றிதழ்கள் வழங்கும் புதிய நடைமுறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இனி உலகில் எங்கிருந்தாலும் தடுப்பூசிகளின் தவணை நிலையை அறிந்து கொள்ள முடியும்…

50,000 வது விவசாயிக்கு இலவச மின் இணைப்பு.

சென்னை ஜன, 12 விவசாயத்திற்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 50,000 வது விவசாயிக்கு மின் இணைப்பு ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உடன் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர்…

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம்.

சென்னை ஜன, 10 2022ல் தமிழகத்தில் 6,430 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2021 காட்டிலும் 6.5% என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2023 தொடங்கிய சில நாட்களிலேயே தற்போது வரை மாநிலம் முழுவதும் 350 பேர் டெங்குவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

13ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம்.

சென்னை ஜன, 9 தமிழக சட்டப் பேரவை கூட்டம் தொடர் வரும் 13ம் தேதி வரை நடைபெறும் என்று அவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இன்று உரையாற்றிய ஆளுநர் அரசு…

₹440 கோடி பிரம்மாண்ட வசூல் சாதனை.

சென்னை ஜன, 9 ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான அவதார் படம் உலகம் முழுவதும் 1.6 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. தொடர்ந்து பெரும் வசூல் சாதனையை படைத்து வரும் இப்படம் இந்தியாவில் இதுவரை எந்த ஹாலிவுட் படங்களும் செய்யாத…

இனி ரேஷன் பொருட்களை இப்படியும் வாங்கலாம்.

சென்னை ஜன, 8 ரேஷன் பொருட்கள், பொங்கல் பரிசு தொகுப்பு பெற முடியாத ரேஷன் அட்டைதாரர்கள், வேறு நபர்கள் மூலம் பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ‘அங்கீகார சான்று’ என்று குறிப்பிட்டு உணவு பொருள் வழங்கல் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம்…