சென்னை ஜன, 9
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான அவதார் படம் உலகம் முழுவதும் 1.6 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. தொடர்ந்து பெரும் வசூல் சாதனையை படைத்து வரும் இப்படம் இந்தியாவில் இதுவரை எந்த ஹாலிவுட் படங்களும் செய்யாத வசூல் சாதனையை செய்துள்ளது. இந்தியா முழுவதும் இப்படம் 440 கோடி வசூலித்துள்ளது. தொடர்ந்து அனைத்து காட்சிகளும் ஓடிக் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கின்றன.