சென்னை ஜன, 9
தமிழக சட்டப் பேரவை கூட்டம் தொடர் வரும் 13ம் தேதி வரை நடைபெறும் என்று அவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இன்று உரையாற்றிய ஆளுநர் அரசு எழுதிக் கொடுத்த உரையில் பல்வேறு வார்த்தைகளை தவிர்த்து விட்டதாக சர்ச்சை எழுந்தது கூட்டணி கட்சிகள் ஆளுநரை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.