Category: சென்னை

தமிழக முழுவதும் கடும் கட்டுப்பாடு அரசு அறிவிப்பு.

சென்னை ஜன, 7 தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் இருந்து முன் அனுமதி பெறாத ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கக்கூடாது. விதிகளின் அடிப்படையில் பார்வையாளர்கள் மாடம்…

இந்த ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு.

சென்னை ஜன, 6 பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் நிலையில் 2021ல் கொரோனா காரணமாக இந்த பணிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி 30க்குள் மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் நிர்வாக எல்லையில் மாற்றங்களை செய்யலாம் இது…

யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை ஜன, 5 திமுக ஆட்சியில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். பெண் காவலரிடம் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது என்பதால் முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.…

இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.

சென்னை ஜன, 5 தமிழகம் முழுவதும் அனைத்து சட்டசபை தொகுதிகளில் இன்று காலை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. கடந்த ஒரு மாத காலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க திருத்தம் செய்ய முகவரி மாற்ற விண்ணப்பங்கள் பெறப்பட்டன.…

ஜனவரி 12ம் தேதியிலிருந்து சிறப்பு பேருந்துகள்.

சென்னை ஜன, 3 பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல இதுவரையில் 50,000 பேர் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு 8,000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்துகள்…

குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று மகிழ்ச்சி செய்தி.

சென்னை ஜன, 3 பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. அதன்படி ஜனவரி 8 வரை வீடு வீடாக சென்று டோக்கன் வழங்க ரேசன் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டோக்கனில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு, வழங்கப்படும் தேதி…

ரூ.74.36 கோடி திட்டத்திற்கு அரசாணை வெளியீடு.

சென்னை ஜன, 3 வளசரவாக்கம் மண்டலத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.74.36 கோடி மதிப்பில் இரண்டு உயர்மட்ட பாலங்கள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 20223 ஆண்டுக்கான மானிய கோரிக்கையில் ஏற்கனவே அமைச்சர் கே.என் நேரு அறிவித்திருந்தார். அதன்படி சின்ன…

தமிழகம் முழுவதும் திடீர் விலை உயர்வு.

சென்னை ஜன, 2 முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு 5 காசுகள் உயர்ந்து 5.55 காசுகள் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 50 ஆண்டுகால கோழி தமிழக கோழி பண்ணை வரலாற்றில் முட்டை பண்ணை கொள்முதல் விலை…

572 வழக்குகள் 932 வாகனங்கள் பறிமுதல்.

சென்னை ஜன, 2 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 360 பேர் மீது மாநகர காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக 22 பேரை கைது…

தொடர்ந்து பார்வையாளர்களை ஈர்க்கும் ‘வாரிசு’ பட பாடல்.

சென்னை ஜன, 1 வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படல் ‘வாரிசு’.இந்த படத்தின் சோல் ஆஃப் வாரிசு பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக…