சென்னை ஜன, 5
திமுக ஆட்சியில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். பெண் காவலரிடம் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது என்பதால் முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும் அவர் விளக்கம் அளித்தார். பெண் காவலருக்கு பாலியல் கொடுத்து தொல்லை கொடுத்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.