சென்னை ஜன, 5
தமிழகம் முழுவதும் அனைத்து சட்டசபை தொகுதிகளில் இன்று காலை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. கடந்த ஒரு மாத காலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க திருத்தம் செய்ய முகவரி மாற்ற விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில் திட்டப்படி இன்று காலை 10 மணிக்கு இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து மாவட்டங்களிலும் வெளியாகிறது.