நான்கு நாட்கள் வங்கிகள் செயல்படாது.
சென்னை ஜன, 19 தேசிய ஓய்வூதிய முறை ரத்து, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.…
