Category: சென்னை

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.

சென்னை நவ, 27 தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை மறுநாள்…

விலை கிடுகிடுவன உயர்வு.

சென்னை நவ, 26 கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பருவமழை காரணமாக பூக்களின் வரத்தும் குறைவாக இருப்பதால் விலை உயர்வு கடுமையாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் 1200 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ மல்லிகை…

இன்று கார்த்திகை தீபத் திருவிழா.

சென்னை நவ, 26 கார்மேகம் சோனை மழை பொழியும் மாதம் கார்த்திகை இந்த மாதத்தின் பௌர்ணமி திருநாளான இன்று தமிழர்கள் தங்கள் வீடுகளில் தீபமேற்றி சிவபெருமானை வழிபடுவார்கள். இது கார்த்திகை தீபத்திருவிழா என்று கொண்டாடப்படுகிறது. இன்று மாலை ஆறு மணிக்கு திருவண்ணாமலை…

மெரினாவில் இசை நிகழ்ச்சி. உதயநிதி நம்பிக்கை.

சென்னை நவ, 26 மெரினா கடற்கரையில் காவல்துறையின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சென்னை பெருநகர காவல் துறை இந்த முயற்சியை தொடங்கியுள்ளது. இனி வாரம் தோறும் சனிக்கிழமை…

பழங்குடியினரிடமிருந்து இந்த நாடு கற்றுக் கொள்கிறது.

சென்னை நவ, 23 பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். பழங்குடியினர் நிகழ்ச்சியில் பேசிய அவர் இயற்கையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து பழங்குடியினரிடமிருந்து இந்த நாடு கற்றுக் கொண்டதாக கூறினார்.…

திமுகவிலிருந்து நீக்கம்.

சென்னை நவ, 22 திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் குமரனை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக குடியாத்தம் குமரன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக…

சென்னை விமான நிலையத்தில் விபத்து.

சென்னை நவ, 21 சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தின் மீது டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டு விமானம் சேதம் அடைந்தது. இந்த சம்பவம் குறித்து கூறியுள்ள இண்டிகோ நிறுவனம், விபத்து காரணமாக சென்னை முதல் திருச்சி வரை செல்லும்…

தொடர் சிகிச்சையில் விஜயகாந்த்.

சென்னை நவ, 20 தேமுதிக தலைவர் விஜயகாந்த் இருமல், சளி தொல்லை காரணமாக நேற்று மாலை சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று இரவும் விஜயகாந்த் மருத்துவமனையிலேயே தங்கி இருந்து சிகிச்சை பெறுவார்…

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.

சென்னை நவ, 19 ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் எஸ் வெங்கடராமன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக வெங்கட ரமணன் மறைந்தார் என்றறிந்து வருத்தம் அடைந்ததாக கூறியுள்ளார். அவரை இழந்து தவிக்கும் அவரது மகளும், முன்னாள் தலைமைச்…

மகளிர் உரிமைத் தொகை 1 ம் தேதி. தமிழக அரசு முடிவு.

சென்னை நவ, 19 மகளிர் உரிமைத் தொகையை இனி ஒன்றாம் தேதியே வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் நிலையில் மாதம் தோறும் 14, 15ம்…