Category: சென்னை

அனைத்து மாவட்டங்களிலும் 5ஜி சேவை.

சென்னை நவ, 18 ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவை தமிழ்நாடு பஞ்சாப் ஒடிசா கர்நாடகா குஜராத் ஆகிய மாநிலங்களிலும் கிடைக்கும் என பாரதி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இணைய சேவை தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் கிடைக்கும் ஏர்டெல் 5ஜி…

கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு.

சென்னை நவ, 16 வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தி இருக்கிறது எண்ணெய் நிறுவனங்கள் நவம்பர் 1-ம் தேதி 101.50 உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 44 ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டரின்…

சாலையில் தேங்காத மழை நீர். குவியும் பாராட்டுக்கள்.

சென்னை நவ, 15 தமிழகத்தில் நேற்று முழுவதும் அடை மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. ஆனால் மழைவிட்ட சிறிது நேரத்தில் சாலையில் இருந்த தண்ணீர் பெரும்பாலான இடங்களில் வடிந்து சென்று விட்டது அதற்கு அரசும், துப்புரவு பணியாளர்களும்…

தமிழகத்தில் நாளை விடுமுறை விடப்படுமா??

சென்னை நவ, 13 தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பட்டாசு வெடிப்பால் சென்னை, கடலூர் வேலூர் திருச்சி மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் காற்று மாசு அதிகரித்து மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.…

விதி மீறி பட்டாசு வெடித்ததாக 700க்கும் மேல் வழக்குப்பதிவு.

சென்னை நவ, 13 தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது அதில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் 581 வழக்குகளும், அதிக அளவு சத்தத்தை எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடித்ததாக 19 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனை அடுத்து மதுரையில்…

ரூ.25 லட்சத்தை கல்லூரிகளுக்கு வழங்கிய வீரமுத்து வேல்.

சென்னை நவ, 10 தமிழக அரசு வழங்கிய ரூ.25 லட்சம் ஊக்க தொகையை தான் படித்த நான்கு கல்லூரிகளுக்கு வீரமுத்துவேல் வழங்கிய சம்பவம் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்திராயன் திட்ட இயக்குனர் உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 9 விஞ்ஞானிகளுக்கு தமிழக அரசு தலா…

மத்திய அரசுக்கு அமைச்சர் கடிதம்.

சென்னை நவ, 10 அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அமைச்சர் மான்சுக் மண்டாவியாவிற்கு எழுதிய கடிதத்தில் 69 எம்டி மற்றும்…

காதலனை கரம்பிடித்த அர்த்திகா.

சென்னை நவ, 9 ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிரபலமான கார்த்திகை தீபம் தொடரின் கதாநாயகி அர்த்திகா தனது காதலனை திருமணம் புரிந்தார். கேரளாவைச் சேர்ந்த அர்த்திகாவின் திருமணம் சென்னையில் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் நடந்து முடிந்தது. தனது திருமண தொடர்பான…

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் இன்று தீர்ப்பு.

சென்னை நவ, 9 ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் எழுத்து பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டு தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இச்சட்டத்தை…

மதன்குமார் குடும்பத்திற்கு மூன்று லட்சம் நிதி உதவி.

சென்னை நவ, 5 ஜார்க்கண்டில் உயிரிழந்த தமிழக மருத்துவ மாணவர் மதன்குமாரின் குடும்பத்திற்கு ரூபாய் மூன்று லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவரது அறிக்கையில் மதன் குமாரின் மர்ம மரணம் குறித்து ஜார்கண்ட் காவல்துறை வழக்கு…