Category: சென்னை

ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம்.

சென்னை நவ, 5 தமிழகத்தின் இரண்டாவது வாரமாக இன்று ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. அரசின் சார்பில் 10 வாரங்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. குறிப்பாக டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு போராடி வருகிறது கடந்த…

தூசு தட்டப்படும் பழைய வழக்குகள்.

சென்னை அக், 27 பாஜகட்சி நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயலாம் என காவல்துறை வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன அரசியல் ரீதியாக எதிர்கட்சிகளை விமர்சிப்பது என்ற எல்லைகளை மீறி முதல்வர் அமைச்சர்கள் மறைந்த தலைவர்களை அவர்…

பயனாளிகள் 43 சதவீதம் பேர் தெருவோர பெண் வியாபாரிகள்.

சென்னை அக், 25 பிரதமர் ஸ்வாநிதி கடன் திட்டத்தில் பயன் பெற்ற தெருவோர வியாபாரிகள் 43 சதவீதம் பேர் பெண்கள் என்று எஸ்பிஐ ஆய்வில் தெரியவந்துள்ளது. எஸ்பிஐ வெளியிட்ட ஆய்வறிக்கையில், “2020 ல் தொடங்கப்பட்ட PMSVANidhi திட்டத்தின் கீழ் 38 லட்சம்…

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது.

சென்னை அக், 23 சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த முடியாது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் பீகார் அரசு வெளியிட்டு இருக்கிற சாதிவாரி கணக்கெடுப்பிற்கு சட்டரீதியான விளைவு என்ன என்பதை…

அதிமுக அமைச்சரின் பாராட்டு.

சென்னை அக், 21 திமுகவின் திட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை பாராட்டியுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். “உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் 1896 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மனுக்கள் வரும் எண்ணிக்கை குறைந்துவிட்டது.…

முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி.

சென்னை அக், 20 மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார். மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் ஆளுநர்கள் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்த உள்ளனர். மேலும், பங்காரு அடிகளார் மறைவையொட்டி மதுராந்தகம்,…

பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி மாற்றம்.

சென்னை அக், 17 தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழுள்ள இணை இயக்குனர்கள் மற்றும் அலுவலர்கள் நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் அதன்படி பள்ளிக்கல்வி இணை இயக்குனர் கா. சசிகலா அரசு தேர்வுகள் இயக்கத்தில் இணை இயக்குனர் சி செல்வராஜ்…

முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் ஆய்வு.

சென்னை அக், 16 சென்னை, காஞ்சிபுரம் உட்பட நான்கு மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்க உள்ளார். கடந்த மாதம் ஆய்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்த நிலையில், திடீரென ஒத்திவைக்கப்பட்டது. அதனால் அக்டோபர் 17,…

தமிழக அரசு பயிர் காப்பீடு நிறுவனம் தொடங்க வேண்டும்.

சென்னை அக், 14 காப்பீட்டு நிறுவனங்கள் பகல் கொள்ளையர்களாக மாறி வருவதால் தமிழக அரசே பயிர் காப்பீடு நிறுவனம் ஒன்றை தொடங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் பயிர் காப்பீட்டு…

பட்டாசுக் கடை வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு நிதி உதவி.

சென்னை அக், 8 கர்நாடகா எல்லையில் இயங்கி வந்த பட்டாசு கடையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேர் உயிரிழந்த நிலையில் பலரும் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் காயமடைந்தவர்களுக்கு…