சென்னை நவ, 5
தமிழகத்தின் இரண்டாவது வாரமாக இன்று ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. அரசின் சார்பில் 10 வாரங்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. குறிப்பாக டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு போராடி வருகிறது கடந்த வாரம் 1,943 இடங்களில் நடத்தப்பட்ட முகாமினால் 1,04,876 பயனடைந்தனர். சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் முகாமினை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.