Category: சென்னை

செப்டம்பரில் உச்சம் தொட்ட வெப்பம்.

சென்னை அக், 6 கடந்த செப்டம்பர் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை(16.38 டிகிரி செல்சியஸ்) இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக ஐரோப்பிய யூனியனின் பருவநிலை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், பருவநிலை மாற்றம் இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து வரப்போவதில்லை…

மறுவாழ்வு உதவித் தொகை ரூ.50,000 ஆக உயர்வு.

சென்னை அக், 5 சென்னையில் நடந்து வரும் ஆட்சியர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபட்டு மறுவாழ்வு பெறுவர்களுக்கான உதவித்தொகை ரூ.30,000 ரூபாயிலிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்குவதாகவும், விசாரணை கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதில்…

திட்டங்கள் தான் அதிகாரிகளின் குழந்தைகள்.

சென்னை அக், 5 அரசு அறிவிக்கும் திட்டங்கள் அதிகாரிகளின் குழந்தைகளை போன்றது என ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதிகாரிகள் நினைத்தால் திட்டங்கள் முழுமை பெறும் எனவும், காலக்கெடுவை நிர்ணயித்து அதற்கு ஏற்றார் போல் பணிகளை முடுக்கிவிட…

33% இட ஒதுக்கீடு வாய்ப்பே இல்லை. பா.சிதம்பரம் கருத்து.

சென்னை அக், 1 33% பெண்கள் இதை இட ஒதுக்கீடு தற்போது அமலுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்று பா.சிதம்பரம் கூறியுள்ளார் இது குறித்து அவர், “இச்சட்டம் 2024 தேர்தலில் மட்டுமல்ல 2029 தேர்தலில் கூட அமலுக்கு வராது. அதற்கு காரணம் அரசியல்…

புதிய குடும்ப அட்டை வாங்குவோர் கவனத்திற்கு…

சென்னை செப், 30 புதிய குடும்ப அட்டை வாங்க விரும்புவோர் tnpds.gov.in லிங்கை கிளிக் செய்து புதிய மின்னணு அட்டை காண விண்ணப்பம் என்பதை தேர்வு செய்யவும் பிறகு குடும்ப தலைவர் பெயர் வீட்டு முகவரி ஆங்கிலத்தில் தமிழிலும் குறிப்பிடவும். தலைவரின்…

விஷால் புகாருக்கு சிபிஐ விசாரணை தேவை.

சென்னை செப், 30 மார்க் ஆண்டனி படம் வெளியிடுவதற்கு சிபிஎஃப்சி அதிகாரிகள் ரூ. 6.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக நடிகர் விஷால் புகார் கிளப்பியிருந்தார். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசும் தெரிவித்திருந்தது. லஞ்சம் வாங்குவது உண்மைதான் என்று…

நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதலமைச்சர்.

சென்னை செப், 29 தலைமைச் செயலகத்தில் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்க உள்ளார். மீன்வளத்துறை சார்பில் கட்டப்பட்ட புதிய மேம்படுத்தப்பட்ட மீன் இயங்குதளம், மீன் விதைப்பண்ணை உள்ளிட்டவற்றை திறந்து வைக்கிறார். மேலும் நாகை மீன்வளப் பொறியியல் கல்லூரியில்…

இந்த ஆண்டு குற்றச்சம்பவம் குறைவு.

சென்னை செப், 27 தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜாதி, மதம் தொடர்பான வன்மங்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய ஸ்டாலின் கள்ளச்சாராய ஒழிப்புப் பணிகளை விரைவுபடுத்தப்படும்,…

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்.

சென்னை செப், 24 விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நாளையொட்டி இன்று சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல இடங்களில் உச்சகட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விநாயகர் ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் சுமார் 16,500 காவல் துறையினர், 2000 ஊர்க்காவல் படையினர்…

தேசிய மருத்துவ கழகம் அறிவிப்பு.

சென்னை செப், 22 நீட் தேர்வை தமிழ்நாட்டில் ஆதரித்த நமக்கே மிகுந்த வேதனை அளிப்பதாக பிடிகே கிருஷ்ணசாமி கூறியுள்ளார். முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு 0 பர்சன்டைல் இருந்தால் போதும் என்ற 21 ம் நூற்றாண்டின் ஒரு பைத்தியக்காரா அறிவிப்பை தேசிய மருத்துவ…