சென்னை செப், 27
தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜாதி, மதம் தொடர்பான வன்மங்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய ஸ்டாலின் கள்ளச்சாராய ஒழிப்புப் பணிகளை விரைவுபடுத்தப்படும், தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் காவல்துறையினர் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.