சென்னை அக், 1
33% பெண்கள் இதை இட ஒதுக்கீடு தற்போது அமலுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்று பா.சிதம்பரம் கூறியுள்ளார் இது குறித்து அவர், “இச்சட்டம் 2024 தேர்தலில் மட்டுமல்ல 2029 தேர்தலில் கூட அமலுக்கு வராது. அதற்கு காரணம் அரசியல் சாசனத்தில் 2026க்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு எனக் கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு தொகுதி மறு வரையறை செய்ய வேண்டும். எனவே இச்சட்டம் நிச்சயம் அமலுக்கு வராது” என்று கூறியுள்ளார்.