இத்தாலி அக், 2
லிபியா-இத்தாலி இடையே நேரடி விமான சேவை சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் தொடங்கப்பட உள்ளது. லிபியா விமான நிறுவனமான இத்தாலி சேவை தொடங்கப்படுகிறது. 2011ல் ஆப்பிரிக்க நாடான லிபியாவின் முன்னாள் அதிபர் முகமது கடாபி கொலை செய்யப்பட்டதை அடுத்து இத்தாலி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள், லிபியா உடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்தன.