Category: சென்னை

மகளிர் உரிமைத் தொகை கிடைக்க வழிமுறைகள்.

சென்னை செப், 22 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு காரணங்களுடன் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. எனினும் சிலருக்கு இந்த குறுஞ்செய்தி வரவில்லை என்று கூறப்படுகிறது. அப்படி குறுஞ்செய்தி வராதவர்கள் இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள kmut.tn.gov.in என்ற இணையதளத்திற்கு…

இழப்பீடு தொகை 10 மடங்கு அதிகரிப்பு.

சென்னை செப், 21 இழப்பீடு தொகை 10 மடங்கு உயர்த்தி ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ரயில் விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு ரயில்வே ரூ. 50,000 பலத்த காயமடைந்தோருக்கு ரூ.25,000 லேசான காயமடைவோருக்கு ரூ.5000 நிவாரணமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது பத்து மடங்கு…

ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் அதிகரிப்பு.

சென்னை செப், 21 இந்தியாவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச காண்டாமிருக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக காண்டாமிருக தினத்தை முன்னிட்டு வெளியான இந்த அறிக்கையில் இந்தியாவில் 3,262 காண்டாமிருகங்கள் உள்ளன. பாதுகாக்கும் மேலாண்மை ஒப்பந்தம்,…

காவிரி வழக்கு இன்று விசாரணை.

சென்னை செப், 6 காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடகா அரசுக்கும் தமிழக அரசுக்கும் நீண்ட காலமாக பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான நதிநீர் பங்கை…

டிஜிட்டல் முறையில் தடுப்பூசி விபரங்கள்.

சென்னை செப், 3 தடுப்பூசி செலுத்துதல் குறித்த அனைத்து விபரங்களையும் நிர்வகிக்க மத்திய அரசு U- WIN என்ற புதிய தளத்தை உருவாக்கியுள்ளது தடுப்பூசி செலுத்துவதற்கான காலவரம்பு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்கள் இனி செலுத்த வேண்டிய தடுப்பூசி விபரங்கள் உள்ளிட்டவை இந்த…

சிம்பு ரூ. 1 கோடி செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை ஆக, 30 கொரோனா குமார் படத்திலிருந்து விலகிய நடிகர் சிம்பு செக்யூரிட்டி தொகையாக ரூபாய் ஒரு கோடி செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா குமார் படத்திற்காக ரூ. 4.5 கோடி சம்பளம் வாங்கியிருந்த சிம்பு பின்னர் அதிலிருந்து விலகினார்.…

ஆளுநர் ரவியின் ஓணம் வாழ்த்து.

சென்னை ஆக, 29 ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ஓணம் திருநாளில் நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் மகாபலி அமைதி, வளம் நல்ல ஆரோக்கியத்தை வழங்கி நாம் ஆரோக்கியமாக நீண்ட நாள்…

சென்னையில் மழை பல இடங்களில் கனமழை.

சென்னை ஆக, 29 சென்னையில் பகல் பொழுதில் வெயில் வாட்டி எடுத்தாலும் தற்போது பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் அண்ணா நகர், எழும்பூர், கிண்டி, அம்பத்தூர், நுங்கம்பாக்கம், நந்தனம், வடபழனி உட்பட பல இடங்களில் கன மழை…

அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று தொடக்கம்.

சென்னை ஆக, 25 தமிழகம் முழுவதும் உள்ள 31,008 அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் இன்று விரிவாக்கப்படுகிறது. இத்திட்டத்தை திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் படித்த பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதன்…

கூடுதல் விலைக்கு வெங்காயம் வாங்க அரசு முடிவு.

சென்னை ஆக, 24 விவசாயிகளிடமிருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்ய வேண்டும் என Nafeed, NCCF மற்றும் கூட்டுறவு அமைப்புகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்த பதுக்கலை தடுப்பு, ஏற்றுமதி வரிவிதிப்பு உள்ளிட்ட பல்வேறு…