Category: சென்னை

தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை.

சென்னை ஆக, 23 தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, பட்டியல் இன மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடைபெற்று வருகிறது என சிபிஎம் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் பேசிய அவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் நடவடிக்கை…

ஆதாருடன், வங்கி கணக்கு ஆய்வு.

சென்னை ஆக, 22 ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்த நிலையில் பெறப்பட்ட 1.63 கோடி விண்ணப்பங்கள் கைபேசி செயலி வாயிலாக பதிவு செய்யப்படுகின்றன. இதில் பல ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களில் சரியான தகவல் அளிக்கப்படவில்லை. இதனால்…

சென்னைக்கு இன்று 385 வது பிறந்தநாள்.

சென்னை ஆக, 22 மதராசபட்டணம் மெட்ராஸ் ஆகி பின்னர் சென்னை ஆனாலும் அன்று தொடங்கி இன்று வரை அது எப்போதுமே உழைக்கும் மக்கள் அனைவருக்குமே நம்ம ஊரு தான். 1639இல் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்த கருப்பு நகரத்திற்கு ரிப்பன் கட்டிடம் விக்டோரியா…

கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு வரம்.

சென்னை ஆக, 21 நீட் தேர்வை அரசியல் ஆக்கி திமுகவினர் குளிர் காய நினைப்பது அப்பட்டமாக தெரிகிறது என்று பாரதிய ஜனதா கட்சி சட்ட மன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். திமுகவின் நீட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக பேசிய அவர்,…

மகளிர் உரிமைத்தொகை. இன்று கடைசி நாள்.

சென்னை ஆக, 20 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட குடும்பத் தலைவிகள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இரண்டு கட்டங்களாக நடைபெற்ற முகாமில் 1 கோடியே 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை…

ஆட்சியர் அலுவலகங்களில் தினை உணவகங்கள்.

சென்னை ஆக, 17 மகளிர் சுய உதவிக் குழுக்களால் இயக்கப்படும் தினை உணவகங்கள், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் செயல்படுத்தப்பட்டு இருக்கும் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய, மதி…

கல்பனா சாவ்லா விருது பெற்ற எவரெஸ்ட் வீராங்கனை.

சென்னை ஆக, 16 சுதந்திர தின விழாவில் கல்பனா சாவ்லா விருது பெற்ற எவரெஸ்ட் வீராங்கனை முத்தமிழ்செல்வி தமிழக அரசுக்கு எனது முதல் நன்றி என்று நிகழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அவர், “நான் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்காக தமிழக அரசு சார்பில் 25…

தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம்.

சென்னை ஆக, 15 ஆண்டுதோறும் சுதந்திர தினத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் ஊராட்சி தலைவர் தலைமையில் நிதி செலவினம் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்படும். தற்போது பருவமழை தொடங்க உள்ளதால்…

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்.

சென்னை ஆக, 14 தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம், பிபிடி என மருத்துவம் சார்ந்த 19 படிப்புகள் உள்ளன. இவற்றுக்கு பொதுப் பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. தரவரிசை…

நல்ல ஆளுமை விருதுகள் அறிவிப்பு.

சென்னை ஆக, 14 2023ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நல்ல ஆளுமைகள் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மகப்பேறு இறப்பை குறைத்து பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை மேம்படுத்திய அருண் தம்புராஜு, மாணவர்களிடையே பாலியல் குற்றத்தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய கோவை எஸ்பி பத்ரி…