Category: சென்னை

தமிழகத்தில் சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரிப்பு.

சென்னை ஆக, 14 எந்த காரணமும் இன்றி தமிழகத்தில் தற்போது சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக உறுப்பு மாற்று ஆணைய செயலர் கோபாலகிருஷ்ணன் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டார். இது குறித்து பேசிய அவர் “சிறுநீரகம் பாதித்தவர்களிடம் கணக்கெடுப்பு நடத்திய போது 50…

அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு. அன்புமணி கோரிக்கை.

சென்னை ஆக, 12 அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கருணை வேலை கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம், கொரோனா காலத்தில் உயிரிழந்த ஒன்பது…

5% வரி விதிக்க உத்தரவு.

சென்னை ஆக, 11 PLI / RPLI காப்பீட்டு திட்டங்களின் முதிர்வு தன் தொகையின் மீது 5%TDS வரி பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டிருக்கிறது. முதிர்வுத் தொகை ஒரு லட்ச ரூபாய்க்கு கீழ் இருந்தாலோ, காப்பீடு நபர் இறந்த பின் முதிர்வு…

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் செப்டம்பரில் திறப்பு.

சென்னை ஆக, 11 வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி 2019 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. 88 ஏக்கர் நிலத்தில்…

கருணாநிதி நூற்றாண்டு விழா. 100 பேருக்கு வீடு.

சென்னை ஆக, 10 முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செய்து வருகின்றனர். அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் 100 பேருக்கு வீடு வழங்க நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்…

மூன்று மாதங்களில் அரிசி விலை உயர வாய்ப்பு.

சென்னை ஆக, 10 வெளிநாடுகளுக்கு புழுங்கல் அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்யாமல் இருப்பதால் மூன்று மாதங்களில் மேலும் அரிசி விலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில்…

நாளை வெளியாகும் கிங் ஆஃப் கோதா பட ட்ரெய்லர்.

சென்னை ஆக, 8 துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள கிங்ஸ் ஆப் கோதா படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பக்கா ஆக்சன் மூவியாக உருவாகியுள்ள கிங் ஆஃப் கோதா படத்தை அபிலாஷ் ஜோசி இயக்கியுள்ளார். இதில் ஐஸ்வர்யா…

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட செந்தில் பாலாஜி.

சென்னை ஆக, 8 புழல் சிறையிலிருந்து அமலாக்கத்துறை விசாரணைக்காக செந்தில் பாலாஜி அழைத்து செல்லப்பட்டார். செந்தில் பாலாஜியை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து சென்னை முதன்மை அவர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து புழல் சிறைக்கு விரைந்து…

மது வாங்குவோருக்கு அட்டை.

சென்னை ஆக, 8 மது விற்பனை நேரம் குறைப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை சற்று முன் உத்தரவிட்டுள்ளது. மேலும் மது வாங்குவோருக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அரச அமல்படுத்த வேண்டும்…

முதல்வர் தலைமையில் அமைதிப் பேரணி.

சென்னை ஆக, 7 மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் 5 வது நினைவு நாளையொட்டி திமுக சார்பில் இன்று அமைதிப் பேரணி நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தப் பேரணி காலை 7:30 மணியளவில் தொடங்கியது. சென்னை அண்ணா சாலை கலைஞர்…