Category: சென்னை

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி. அமைச்சர் எதிர்ப்பு.

சென்னை ஆக, 3 ஆன்லைன் விளையாட்டுகள் மீது ஜிஎஸ்டி விதிப்பது தொடர்பான திருத்த வரைவுக்கு தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் இயற்றப்பட்ட தமிழ்நாடு இணைய வழி சூதாட்ட தடை மற்றும் இணையவழி விளையாட்டுக்கள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தினை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி…

தமிழ்நாட்டில் இருந்து அழைத்துச் செல்லப்படும் செந்தில் பாலாஜி!

சென்னை ஆக, 3 செந்தில் பாலாஜியிடம் ED விசாரணை நடத்துவது மிக மிக அவசியம் எனக்கூறி தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த கருத்து மூலம் செந்தில் பாலாஜிக்கு எதிராக தீர்ப்பு வர அதிக வாய்ப்புள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிராக தீர்ப்பு வந்தால்…

மீனவர்கள் பிரச்சனை குறித்து ஆலோசனை.

சென்னை ஆக, 2 எண்ணூரில் இயங்கி வரும் அனல் மின் நிலையத்தின் கழிவுகள் வெளிப்பகுதியில் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பெருமளவு மாசுபட்டுள்ளதாக கூறி வட சென்னை மீனவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். தலைமைச் செயலகத்தில் இந்த பிரச்சனை குறித்து…

முதலமைச்சரின் நலத்திட்ட உதவிகள்.

சென்னை ஆக, 1 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட அகரம் மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.6.32 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டும் பணிக்கு…

பவர் பத்திரப்பதிவுக்கான கட்டணத்தில் மாற்றம்.

சென்னை ஜூலை, 28 குடும்ப உறுப்பினர்கள் அல்லாத அதிகார ஆவணங்களுக்கு பதிவு கட்டணம் ரூபாய் பத்தாயிரம் என்று உள்ளதை சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவீதம் உயர்ந்த ஆலோசிக்கப்படுவதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். கிராமப்புறங்களில் கிராம நத்தமாக இருக்கும் மூன்று முதல்…

ஒரு நாள் அரசு விடுமுறை! சிறப்பு அறிவிப்பு!

சென்னை ஜூலை, 28 மொஹரம் பண்டிகை ஒட்டி நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருகிறது. இதனால் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை வருவதால் பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக இன்று மற்றும்…

செந்தில் பாலாஜி வழக்கு இன்று விசாரணை.

சென்னை ஜூலை, 27 செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை செல்லும் என உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவரது மனைவி மேகலா தொடர்ந்து மேல்மறையீட்டு மனு மீது இன்றும் விசாரணை நடைபெற உள்ளது. செந்தில் பாலாஜி தரப்பு தங்கள் விவாதங்களை இன்று…

மருந்து அட்டைகளில் இனி கியூ ஆர் கோடு கட்டாயம்.

சென்னை ஜூலை, 27 போலி மருந்துகளை தடுக்கும் வகையில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் இதய நோய் உள்ளிட்ட உயிர் காக்கும் 300 மருந்துகளின் அட்டைகளில் பிரத்யோகமான க்யூ ஆர் கோடு அல்லது பார்கோடு அச்சிடும் முறையை ஆகஸ்ட் ஒன்றாம் தேதி…

ஜி 20:4 வது சுற்றுச்சூழல் பணிக்குழு கூட்டம்.

சென்னை ஜூலை, 26 ஜி 20 மாநாட்டின் நான்காவது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழு கூட்டம் சென்னையில் இன்று தொடங்குகிறது. 26, 27 தேதிகளில் நடைபெறும் கூட்டங்களில் நிலம் அழிந்து போவது, சூழலியல் மீட்டெடுப்பு, பல்லுயிர் பரவல், நீர் ஆதாரங்கள்…

மகளிர் உதவித்தொகை திட்டம் இன்று தொடக்கம்.

சென்னை ஜூலை, 24 கலைஞர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான முகாமை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். முதல் கட்டமாக சுமார் ஒரு கோடி மகளிர் வங்கி கணக்கில் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் தொகை நேரடியாக செலுத்தப்பட…