Category: சென்னை

கள்ளச் சந்தையில் பால் விற்றால் உரிமம் ரத்து.

சென்னை டிச, 7 கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு பால் விற்றால் முகவர் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தேவைக்கேற்றவாறு மொத்த விற்பனையாளர்களுக்கும், சில்லறை விற்பனையாளர்களுக்கும் பால் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆவின் பாலை பொதுமக்களுக்கு…

டிஸ்சார் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி.

சென்னை டிச, 7 ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவால் நவம்பர் 15ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டது. பின் அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், இன்று…

80% இடங்களில் மின்சார தேவை மீண்டும் தொடக்கம்.

சென்னை டிச, 6 மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் 80 சதவீத மின்சார விநியோகம் மீண்டும் ஆரம்பமாகிவிட்டது என்று தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவ,ர் சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொலைத்தொடர்பு…

நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை.

சென்னை டிச, 6 ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக இன்று நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக வெள்ளநீர் வடியாமல் உள்ளது. இதனால்,…

ஃபார்முலா-4 கார் பந்தய விளக்கு இன்று விசாரணை.

சென்னை டிச, 4 சென்னையில் தமிழக அரசுடன் இணைந்து ரேசிங் ப்ரோமோஷன் நிறுவனம் ஃபார்முலா-4 கார்பந்தயத்தை நடத்த உள்ளது. இதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு மேற்கொண்ட…

டாஸ்மாக்கில் கேமராக்கள் பொருத்த டெண்டர்.

சென்னை டிச, 3 டாஸ்மாக் மது கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் 4,820 டாஸ்மாக் மது கடைகள் தற்போது செயல்பட்டு வருகிறது. அங்கு நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க ஏற்கனவே 3000 டாஸ்மாக்…

ஐந்து ரூபாய் கட்டணத்தில் மெட்ரோ பயணம்.

சென்னை டிச, 3 மெட்ரோ ரயில் இன்று ரூபாய் ஐந்து கட்டணத்தில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாள் கொண்டாடப்படுகிறது. இதற்காக வழங்கப்பட்டுள்ள இந்த சலுகை க்யூ ஆர் கோடு…

55 லட்சம் கையெழுத்து. உதயநிதி பெருமிதம்.

சென்னை டிச, 2 நீட் விலக்கை வலியுறுத்தி திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவர் அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. 50 லட்சம் கையெழுத்துகளை பெற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இதுவரை 55 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளதாக…

கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை.

சென்னை நவ, 30 தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும், வடகிழக்கு பருவமழை காரணமவும் தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்கள் போதுமான அளவு மழையை பெற்றிருக்கின்றன. இதனால் அணைகள், ஏரி, குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி…

மக்கள் பிரதிநிதிகளுக்கு முதல்வர் உத்தரவு.

சென்னை நவ,30 தமிழகத்தில் சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் விடாத கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை பாதித்த இடங்களுக்கு அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சென்று உதவிகள் வழங்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.…