சென்னை நவ, 26
மெரினா கடற்கரையில் காவல்துறையின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சென்னை பெருநகர காவல் துறை இந்த முயற்சியை தொடங்கியுள்ளது. இனி வாரம் தோறும் சனிக்கிழமை இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.