Category: சிவகங்கை

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

சிவகங்கை நவ, 22 சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர்…

சிறப்பு மருத்துவ முகாம்.

சிவகங்கை நவ, 20 இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு அலுவலர்கள், ஊராட்சி அளவிலான பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொள்ளும் சிறப்பு மருத்துவ முகாம் ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊராட்சி துறை சார்பாக நடைபெற்றது. சுகாதாரத்துறை துணை இயக்குனர்…

சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.

சிவகங்கை நவ, 18 சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியம் மாரந்தை ஊராட்சி தளிர்தலை கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் மழையால் முழுமையாக சேதமடைந்தது. இதனால் பொதுமக்களின் போக்குவரத்திற்கு சிரமம் உள்ளதாகவும், மழை காலம் ஆரம்பித்துவிட்டதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு…

தேர்தல் விழிப்புணர்வு பாட்டுப்போட்டி.

சிவகங்கை நவ, 16 சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக நேற்று “தேர்தல் வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வு பாட்டுப்போட்டி” நடைபெற்றது. இப்போட்டியில் மாணவிகள் கலந்துகொண்டு தேர்தலில் 100% வாக்களிப்பு, வாக்களிக்க பணம் பெறக்கூடாது, வாக்களிப்பதன்…

சிவகங்கை அ.ம.மு.க. செயலாளர்கள் அறிமுக கூட்டம்.

சிவகங்கை நவ, 14 காரைக்குடி நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் காரைக்குடி வடக்கு, காரைக்குடி தெற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டது. புதிய நகர செயலாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா மாவட்ட அ.ம.மு.க. அலுவலகத்தில் நடந்தது.…

காணொலிக்காட்சி மூலம் முதலமைச்சர் இன்று ஆலோசனை.

சிவகங்கை நவ, 12 காரைக்குடி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளருமான பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று சிவகங்கை மாவட்டத்தில் 4 இடங்களில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாலை 6 மணி அளவில் வாக்குச்சாவடி முகவர்களுடன் தேர்தல்…

திமுக. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்.

சிவகங்கை நவ, 9 மானாமதுரை ஒன்றியத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி கன்னார் தெரு மாரியம்மன் கோவிலில் தொடங்கியது. இதை மானாமதுரை சட்ட மன்ற உறுப்பினர் தமிழரசி புதிய உறுப்பினர்கள் பெயர்களை எழுதி தொடங்கி வைத்தார். நகரசெயலாளர் பொன்னுசாமி…

அதிமுக பொன்விழா ஆண்டு கூட்டம்.

சிவகங்கை நவ, 4 சிவகங்கையில் அதிமுக பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தலைமையில் அரண்மனை வாசல் முன்பு சண்முகராஜா கலையரங்கத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ராஜலெட்சுமி, பாஸ்கரன் மற்றும் நடிகர் சிங்கமுத்து…

இளையான்குடி டாக்டர் ஜாகிர் ஹூசேன் கல்லூரியின் அரபி மொழித்துறை தலைவருக்கு இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது .

இளையான்குடி நவ, 2 சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் இளம் வயதில் இரண்டு பல்கலைக்கழகங்களில் அரபி பாட திட்டக்குழு உறுப்பினராக இருந்து வரும் டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியின் அரபி மொழித்துறை தலைவர் பேராசிரியர் B. K. அப்துல் ஹாதிக்கு இந்தியா புக்…

திருப்புவனம் யூனியன் கூட்டம்.

சிவகங்கை நவ, 1 திருப்புவனம் யூனியன் சாதாரண கூட்டம் தலைவர் சின்னையா தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கயற்கன்னி, ராஜசேகரன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். மன்றப் பொருள் தீர்மானங்களை மேலாளர் கார்த்திகா வாசித்தார்.…