Category: சிவகங்கை

சிலம்பம் சுற்றிக்கொண்டே நடைபயணம்.

சிவகங்கை டிச, 15 காரைக்குடியில் சிவகங்கைச் சீமை சிலம்பக் குழுவால் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் 20 கி.மீ. தூரம் சிலம்பம் சுற்றிக்கொண்டே நடைபயணம் செய்யும் சாகசம் நடந்தது. காரைக்குடி சூடாமணிபுரம் 120 அடி சாலையில் இந்த சாதனை…

புதிய சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை.

சிவகங்கை டிச, 12 சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 9-வது வார்டு இலுப்பக்குடி ஊராட்சி காந்தி நகரில் பல வருடங்களாக சாலை வசதி இல்லாமல் அந்த பகுதி மக்கள் சிரமத்தை சந்தித்து வந்தனர். கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளர்…

வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

சிவகங்கை டிச, 9 சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.111.97 கோடியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் -இணை…

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் .

சிவகங்கை டிச, 7 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது. இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து…

மின் கணக்கீட்டாளரை தாக்கியவருக்கு 5 ஆண்டு சிறை தேவகோட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தேவகோட்டை டிச,3 தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் உபயோகிப்பவர்களின் கணக்கு எடுப்பாளராக பணிபுரிபவர் கண்ணன். இவர் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி தேவகோட்டை அருகே உள்ள பனிப்பிலான்வயல் கிராமத்திற்கு மின் கணக்கு எடுப்பதற்காக சென்றபோது ராசு என்பவரின்…

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு.

சிவகங்கை டிச, 1 சிங்கம்புணரி அருகே உள்ள ஏரியூரில் திருமலை மருதீஸ்வரர் திருமண மண்டபத்தில் அரசு சார்பில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடந்தது. சமூகநலன் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணை ந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகிய துறைகளின் சார்பில்…

வாக்காளர் சிறப்பு முகாம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு.

சிவகங்கை நவ, 29 சிவகங்கையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த கடந்த 9 ம் தேதி தொடங்கியது. வருகிற டிசம்பர் 8 ம் தேதி வரை நடக்கிறது. இந்த காலகட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி…

புதிய நியாய விலை கடை திறப்பு.

சிவகங்கை நவ, 27 காரைக்குடி சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இலுப்பக்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொன்நகரில் நியாய விலைக்கடை தொடங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் நீண்டநாளாக கோரிக்கை விடுத்தனர். சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற…

உழவர் சந்தை அருகே புதிய நூலக கட்டிடம் திறப்பு.

சிவகங்கை நவ, 24 சிவகங்கை சட்டமன்றத்தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பில் சிவகங்கை உழவர் சந்தை அருகே புதிய நூலக கட்டிடம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. இதில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் கலந்து கொண்டு நூலக…

பூட்டியிருந்த வீட்டில் திருடிய கொள்ளையர்கள்.

சிவகங்கை நவ, ,23 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் பகுதியில் வசிப்பவர் சூசை அருள். இவரது மனைவி அன்னம்மாள் மேரி. இவரது வீடு ராம்நகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எதிர்ப்புறம் உள்ளது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம்…