Category: சிவகங்கை

சிவகங்கை ஜல்லிக்கட்டு இருவர் உயிரிழப்பு.

சிவகங்கை ஏப்ரல், 28 சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் பகுதியில் சித்திரை திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காரைக்குடியை சேர்ந்த பாண்டி, மங்கலம்பட்டியை சேர்ந்த முருகன்…

ஆசிரியர் தகுதி தேர்வு நாளை தொடங்குகிறது.

சிவகங்கை பிப், 2 சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் 2022-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 கணினி வழியில், நாளை முதல் 8 ம்தேதி வரை முதற்கட்டமாகவும், 10 ம்தேதி…

தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் காலமுறை கூட்டம்.

சிவகங்கை டிச, 27 பொது மன்னிப்பில் விடுதலையான சிறை வாசிகளின் மறுவாழ்விற்கென, தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழக அரசால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சிறைவாசிகள் சிறுதொழில்கள் தொடங்கி,…

மாணவர் விடுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு.

சிவகங்கை டிச, 25 திருப்பத்தூர் நகரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாணவர்களின் வருகை பதிவேடு, வரவு-செலவு கணக்குகள் முதலியவற்றை பார்வையிட்டார். மேலும் உணவுகள் பற்றிய விவரங்கள், மாணவர்கள்…

கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் மாநில செயற்குழு கூட்டம்.

சிவகங்கை டிச, 21 திருப்பத்தூர் நகரில் உள்ள தனியார் திருமண மஹாலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 2-வது மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் ரவி தலைமை வகித்தார். மண்டல தலைவர்…

நியாயவிலை கடைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

சிவகங்கை டிச, 19 சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட மல்லாக்கோட்டை, திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட சுள்ளங்குடி ஆகியப்பகுதிகளில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடைகளை, மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது மாவட்ட கூட்டு றவுச்…

புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது.

சிவகங்கை டிச, 17 திருப்புவனம் அருகே உள்ள பசியாபுரம் பகுதியில் திருப்புவனம் காவல் துணை ஆய்வாளர் ராமசுப்பிரமணியன் மற்றும் காவல் துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக…

சிலம்பம் சுற்றிக்கொண்டே நடைபயணம்.

சிவகங்கை டிச, 15 காரைக்குடியில் சிவகங்கைச் சீமை சிலம்பக் குழுவால் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் 20 கி.மீ. தூரம் சிலம்பம் சுற்றிக்கொண்டே நடைபயணம் செய்யும் சாகசம் நடந்தது. காரைக்குடி சூடாமணிபுரம் 120 அடி சாலையில் இந்த சாதனை…

புதிய சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை.

சிவகங்கை டிச, 12 சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 9-வது வார்டு இலுப்பக்குடி ஊராட்சி காந்தி நகரில் பல வருடங்களாக சாலை வசதி இல்லாமல் அந்த பகுதி மக்கள் சிரமத்தை சந்தித்து வந்தனர். கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளர்…

வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

சிவகங்கை டிச, 9 சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.111.97 கோடியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் -இணை…