Category: மாநில செய்திகள்

உள்துறை அமைச்சகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.

புதுடெல்லி மே, 23 டெல்லி நார்த் பிளாக் பகுதியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. தகவலின் பெயரில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. கடந்த 1-ம் தேதி 150-க்கும்…

ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் ஓட்டுநர் உரிமம்.

புதுடெல்லி மே, 21 ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிகளை மத்திய அரசு மாற்றி உள்ளது. இதுவரை லைசன்ஸ் வாங்க வேண்டும் என்றால் ஆர்டிஓ அலுவலகம் சென்று ஓட்டுனர் சோதனையில் பங்கேற்க வேண்டும் இனி அதற்கு எந்த தேவையும் இல்லை. தனியார்…

பாஜகவினர் நுழைய தடை விதித்த விவசாயிகள்.

ஹரியானா மே, 21 ஹரியானாவில் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை தொங்க விடப்பட்டிருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன் விவசாயிகள் போராட்டம் நடத்த டெல்லி சென்றபோது, மத்திய அரசு எல்லையில்…

இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய SRH.

குஜராத் மே, 20 நடப்பு ஐபிஎல் தொடரில் கடைசி போட்டிக்கு முந்தைய போட்டியில் PBKS அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த SRH இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது அதேபோல் கடைசி போட்டி மழையால் ரத்தானதால் KKR 20 புள்ளிகளுடன்…

ஃபரூக்காபாத் தொகுதியில் மறு வாக்குப்பதிவு.

உத்தரப் பிரதேசம் மே, 20 உத்தரபிரதேசத்தில் சிறுவன் ஒருவன் தாமரை சின்னத்திற்கு 8 முறை வாக்களித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற ஃபருக்காபாத் தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் அதிகாரி பரிந்துரைத்துள்ளார். தேர்தல் ஆணையம் இது…

உயர்ந்தது அந்நிய செலாவணி கையிருப்பு.

புதுடெல்லி மே, 19 உலகளாவிய பொருளாதார சூழல்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 64 ஆயிரத்து 415 கோடி டாலராக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மே 10 ம் தேதி கணக்கீட்டின்படி, தங்கம் கையிருப்பு 107.2…

ஐந்தாம் கட்ட தேர்தல் நட்சத்திர வேட்பாளர்கள்.

லக்னோ மே, 18 நாடு முழுவதும் நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் நாளை மறுநாள் ஆறு மாவட்டங்களில் 49 தொகுதிகளுக்கு ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் ராகுல் காந்தி, ஸ்மிருதி ராணி, ராஜ்நாத் சிங், பியூல் கோயல், உமர்…

முன்கூட்டையே தெரியவரும் தென்மேற்கு பருவமழை.

கேரளா மே, 16 கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டிய பொழிய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், பத்தினம்திட்டா, இடுக்கி, பாலக்காடு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு கனமழைக்காத மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அத்துடன் மே 19ம்…

ப்ளே ஆப் சுற்று தக்க வைக்குமா குஜராத்?

குஜராத் மே, 13 ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் குஜராத்- கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. குஜராத் இதுவரை 12 ஆட்டங்களில் ஆடி ஐந்து வெற்றி ஏழு தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி தனது எஞ்சிய இரண்டு…

ஆந்திராவில் இன்று சட்ட மன்றத் தேர்தல்.

ஆந்திரா மே, 13 நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜகன்மோகன் ரெட்டி தலைமையிலான YSRCP, அவரது சகோதரி ஷர்மிளா தலைமையிலான காங்கிரஸ், தெலுங்கு- தேசம்-பாரதிய ஜனதா கட்சி- ஜனசேனா கூட்டணி என மூன்று அணிகள்…