Category: பொது

அஜித்துடன் மீண்டும் இணைவது குறித்து எஸ் ஜே சூர்யா கருத்து.

சென்னை ஜூன், 13 எஸ் ஜே சூர்யா, பிரியா பவானிசாகர் நடித்துள்ள பொம்மை படத்தில் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் அஜித்துடன் மீண்டும் இணைவது குறித்து பேசி உள்ளார் எஸ் ஜே சூர்யா. அஜித் சார் எடுக்கிற கதைகளில்…

மாவீரன் ஆடியோ வெளியீடு.

சென்னை ஜூன், 12 சிவகார்த்திகேயன் அதிதி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாவீரன் இப்படம் ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீடு ஜூலை இரண்டாம் தேதி சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரம்மாண்டமாக…

விஜய் சந்திப்பு’ அடையாள அட்டை வழங்கும் பணி..

சென்னை ஜூன், 12 வரும் 17 ம் தேதி 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை சான்றிதழ் வழங்க உள்ளார். இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 6000…

மின்வெட்டை கண்டித்து சாலையில் போராட்டம்.

சென்னை ஜூன், 11 தமிழ்நாட்டில் ஆங்காங்கே அவ்வப்போது மின்வெட்டு ஏற்படுவதாக புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் சென்னை ஈ சி ஆர் பகுதியில் நேற்று இரவு எட்டு மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் நள்ளிரவில் கடந்தும் வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கிழக்கு…

கழிவு நீர் லாரி உரிமையாளர்கள் திடீர் போராட்டம்.

சென்னை ஜூன், 11 சென்னை முழுவதும் கழிவு நீர் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொளத்தூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை குடிநீர் வாரியம் டோல்…

தமிழ்நாட்டில் 12 இடங்களில் சதம் அடித்த வெயில்.

வேலூர் மே, 20 தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. வெப்பத்தால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். நேற்று,12 இடங்களில் வெயில் 100 டிகிரியை…

திருப்பதி லட்டு திருட்டு. ஐந்து பேர் கைது.

திருப்பதி மே, 20 திருப்பதி கோவிலில் 35 ஆயிரம் லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த தேவஸ்தான ஊழியர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். பக்தர்கள் லட்டு பிரசாதத்திற்காக நீண்ட நேரம் காத்திருப்பதை பயன்படுத்தி லட்டுகள் கூடுதல் விலைக்கு வெளிமார்க்கெட்டில்…

கவனிப்பாரின்றி கிடக்கும் கீழக்கரை அம்மா உணவகம்!

கீழக்கரை மே, 19 ஆட்சி மாறினாலும் காட்சி மாறா திட்டங்களில் ஒன்றாக அம்மா உணவகம் திமுக ஆட்சியிலும் எவ்வித மாற்றமுமின்றி தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருவது ஆளும் திமுக அரசுக்கு நல்ல பெயரை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 6…

புதிய பாராளுமன்றம் திறப்பு விழா.

புதுடெல்லி மே, 19 டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் திறப்பு விழா மே 28ம் தேதி நடைபெற உள்ளது. லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, நரேந்திர மோடியை நேற்று சந்தித்து புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க அழைப்பு விடுத்தார். பாராளுமன்ற…

மே 27-இல் நிதி ஆயோ கூட்டம்.

புதுடெல்லி மே, 19 மத்திய அரசின் திட்ட குழுவுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் ஆட்சி மன்ற குழு கூட்டம் வரும் மே 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ள கூட்டத்தில்…