Category: பொது

இன்று பள்ளிகள் திறப்பு அரை நாள் விடுமுறை.

சென்னை ஜூன், 17 ஒன்று முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட்டது. வெயில் காரணமாக கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டதால் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். அதன்படி இன்று அரசு தனியார் பள்ளிகள்…

அடுத்த ஆட ஆரம்பித்த திமுக.

சென்னை ஜூன், 17 அமலாக்க துறையை வைத்து செந்தில் பாலாஜி மூலம் திமுகவை மிரட்ட மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசு திட்டமிட்டுள்ளதாக விமர்சனம் எழுந்து வரும் நிலையில், தற்போது திமுக அரசும் அடித்து ஆட ஆரம்பித்துள்ளது சில நாட்களாகவே பாஜகவின்…

விஜய் கட்சியினர் பிரம்மாண்ட ஏற்பாடு.

சென்னை ஜூன், 17 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு வகுப்பில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் என்று ஊக்கத்தொகை வழங்க உள்ளார். சென்னையில் இதற்கான அரங்கம் பிரம்மாண்டமாக தயார் செய்யப்பட்டுள்ளது மாணவர்கள் மட்டும்…

127 மணி நேரம் நடனம் கின்னஸ் சாதனை.

மகாராஷ்டிரா ஜூன், 17 மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சிருஷ்டி என்பவர் 127 மணி நேரம் இடைவிடாமல் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மே 29 முதல் ஜூன் 3 வரை 127 மணி நேரம் நடனமாடி சாதனை படைத்துள்ளார்.…

இறாலால் 66 ஆயிரத்து 338 கோடியை ஈட்டிய அரசு.

சென்னை ஜூன், 16 கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி மூலமாக 66,338 கோடியை ஈட்டி உள்ளதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவ்வமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ‘2022-23 நிதியாண்டில் உறைநிலை இறாலால் ஏற்றுமதி அதிகரிப்பின் காரணமாக 4.30…

தாசில்தாருடன் எஸ்டிபிஐ கட்சியினர் சந்திப்பு!

கீழக்கரை ஜூன், 16 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புதிதாக பொறுப்பேற்ற தாசில்தார் பழனி குமார் அவர்களை எஸ் டி பி ஐ கட்சியின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தனர். முன்னாள் துணைத் தலைவர் ஜலில்…

பள்ளி மாணவர்களுக்கு 3 முறை இடைவேளை.

புதுச்சேரி ஜூன், 14 இன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் புதுச்சேரி பள்ளிகளில் நாள் ஒன்றுக்கு மூன்று முறை வாட்டர் பில் அடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி காலை…

மாமல்லபுரத்தில் இன்று முதல் G20 மாநாடு.

மாமல்லபுரம் ஜூன், 14 மாமல்லபுரத்தில் 14,15,16 ஆகிய தேதிகளில் G20 பிரதிநிதிகள் மாநாடு நடைபெற உள்ளது. இதில், பல்வேறு வெளிநாடுகளில் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதனால், மாமல்லபுரத்தில் இன்று முதல் 17 ம் தேதி வரை ட்ரோன்கள்…

சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் கவனத்திற்கு..

சென்னை ஜூன், 13 சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் பணியிடங்களை கல்வித்துறையுடன் அனுமதி பெற்று நிரப்ப வேண்டும் என மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆசிரியர்…

சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் கவனத்திற்கு..

சென்னை ஜூன், 13 சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் பணியிடங்களை கல்வித்துறையுடன் அனுமதி பெற்று நிரப்ப வேண்டும் என மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆசிரியர்…