மாமல்லபுரம் ஜூன், 14
மாமல்லபுரத்தில் 14,15,16 ஆகிய தேதிகளில் G20 பிரதிநிதிகள் மாநாடு நடைபெற உள்ளது. இதில், பல்வேறு வெளிநாடுகளில் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதனால், மாமல்லபுரத்தில் இன்று முதல் 17 ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகை தங்கும் இடங்கள், பயணம் செய்யும் வழித்தடங்கள் ஆகியவை சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.