Category: பொது

இரவிலும் தொடரும் சோதனை!

தூத்துக்குடி ஜூன், 28 தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். காலையில் தொடங்கிய சோதனை சுமார் 11 மணி நேரத்தை தாண்டி இரவிலும் தொடர்ந்தது. இந்த சோதனை குறித்து விளக்கம் அளித்த வங்கி…

பக்ரீத் பண்டிகை. சிறப்பு ரயில் அறிவிப்பு.

சென்னை ஜூன், 27 தமிழகத்தில் வரும் ஜூன் 29ம் தேதி பக்ரீத் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அன்று அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி சென்னை சென்ட்ரல்-நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே…

இயல்பு நிலைக்கு திரும்பிய மண்டி-குலு சாலை.

சண்டிகர் ஜூன், 27 இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சண்டிகர் -மணாலி நெடுஞ்சாலையில் மண்டி-குலு இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலை மூடப்பட்டது. இந்தச் சூழலில், அந்தச் சாலையில் சுமார்…

ஏசிகள் பயன்பாடு அதிகரிப்பால் ஏற்படும் அபாயம்.

சென்னை ஜூன், 26 இந்தியாவில் ஏசிகள் பயன்பாடு அதிகரிப்பால், 2050 ஆம் ஆண்டுக்குள் சராசரியாக ஆண்டுக்கு 12 கோடி டன் கார்பன் வெளியேற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சர்வே முடிவு ஒன்று எச்சரித்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஏசிகள் பயன்பாடு…

இந்தியாவில் விரைவில் ஆப்பிள் பே அறிமுகம்.

புதுடெல்லி ஜூன், 26 இந்திய பயனர்களுக்கு ஆப்பிள் பே-வை அறிமுகம் செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆப்பிள் பே மூலம் ஆப்பிள் சாதன பயனர்கள் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என தெரிகிறது. மற்ற யுபிஐ செய்திகள் எப்படி செயல்படுகிறதோ அதுபோலவே…

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலுக்கு தடை.

புதுடெல்லி ஜூன், 26 ஜூலை 11 ம் தேதி நடைபெற இருந்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலுக்கு கவுகாத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அசாம் மல்யுத்த சங்கம், இந்திய மல்யுத்தம் கூட்டமைப்பு, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தற்காலிக அமைப்பு, விளையாட்டு…

முதல் இடத்தில் தமிழகம் டிஆர்பி ராஜா.

சென்னை ஜூன், 26 தொழில்துறையின் 13 வது இடத்திலிருந்து முதல் இடத்திற்கு தமிழக முன்னேறி உள்ளது என்ற அமைச்சர் டி.ஆர். பி ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் 50 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் உள்ளனர். பெண்களுக்கான…

விரைவில் புதிய பாஸ்போர்ட் சேவை திட்டம்.

புதுடெல்லி ஜூன், 25 பாஸ்போர்ட் சேவைகளை மேம்படுத்துவது, மின்னணு பாஸ்போர்ட் வழங்குவது உள்ளிட்டவை அடங்கிய புதிய பாஸ்போர்ட் சேவை திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். பாஸ்போர்ட் சேவை தினத்தை ஒட்டி அவர் இந்த அறிவிப்பை…

விமான டிக்கெட் விலை ஏற்றம். பா.சிதம்பரம் கண்டனம்.

சென்னை ஜூன், 19 விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியா விமானங்களில் டெல்லி மற்றும் சென்னை வணிக வகுப்பு விமான கட்டணத்தை உயர்த்தி உள்ளதற்கு பா.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்வீட்டில், ‘டெல்லி – சென்னை விமான டிக்கெட் முறையே…

ஆந்திரா காவலர்கள் மீது நடவடிக்கை தேவை.

கிருஷ்ணகிரி ஜூன், 19 கிருஷ்ணகிரி அருகே குறவர் சமுதாய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஆந்திர காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க CPM மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்‌. 5 பெண்கள் உட்பட 9 பேரை கடத்தி சென்ற சித்தூர்…