Spread the love

சென்னை ஜூன், 27

தமிழகத்தில் வரும் ஜூன் 29ம் தேதி பக்ரீத் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அன்று அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி சென்னை சென்ட்ரல்-நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் 28ம் தேதி இரவு 11:15 மணிக்கு சென்னை சென்ட்ரல்-நெல்லைக்கும், 29ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நெல்லை-சென்னை சென்ட்ரலுக்கும் இயக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *