Category: பொது

பாகுபலி ராக்கெட்டில் சந்திராயன்-3!

சென்னை ஜூலை, 2 நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன் -3 விண்கலம் ஜூலை 13 ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திராயன்-2 தோல்வியை தொடர்ந்து ரூ.615 கோடி செலவில் சந்திரயான் -3 ஐ இஸ்ரோ…

மாமன்னன் படம் குறித்து அமீர்!

சென்னை ஜூலை, 1 ஒரு சமூகத்தினர் பல ஆயிரம் ஆண்டுகளாக அனுபவித்த வழியை மாமன்னன் மூலமாக மாரி செல்வராஜ் வெளிப்படுத்தி இருக்கிறார் என இயக்குனர் அமீர் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படம்…

பக்ரீத் பண்டிகை சிறப்பு தொகுப்பு:-

ஜூன், 29 பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் தூதுவராக நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹிம்.…

விண்வெளியில் மிதக்கும் உலக கோப்பை.

புதுடில்லி ஜூன், 29 உலக கோப்பையை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைக்கப்பட்டது. ஜூன் 27 அன்று ஆமதாபாத் மோடி மைதானத்தில் தரையிறக்கப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ‘ஸ்டிராட்டோஸ்பியரிக் பலுான்’ மூலம் நேற்று உலக கோப்பை விண்ணில் செலுத்தப்பட்டது.…

மதுரை எய்ம்ஸ் திட்டப்பணிகள் பிரதமர் மோடி ஆய்வு.

புதுடெல்லி ஜூன், 29 பிரகதி டிஜிட்டல் திட்டத்தின் கீழ் மதுரை எய்ம்ஸ் திட்டப்பணிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசின் திட்ட செயல்பாடுகளை தொடர்ந்து ஆய்வு செய்து வரும் மோடி மதுரை ராஜ்கோட், ஜம்மு போன்ற…

பக்ரீத் பெருநாள் விடுமுறை.

சென்னை ஜூன், 29 தமிழ்நாட்டில் ஹஜ் பெருநாள் எனும் பக்ரீத் பண்டிகை ஜூன் 29ம் தேதி கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் மாணவர்கள் அரசு ஊழியர்கள் பொதுமக்கள் திரும்ப…

எந்த மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம்.

பீகார் ஜூன், 28 பள்ளிகளில் ஆசிரியர் பணிகளில் சேர இந்தியாவில் எந்த மாநிலத்திலும் விண்ணப்பிக்க பீஹார் மாநில அரசு அறிவித்துள்ளது. அங்கு முதல்வர் நிதிஷ்குமார் ஆட்சி நடக்கிறது. 2-ம் தேதி அரசின் ஆரம்ப நடுநிலை உயர்நிலைப் பள்ளிகளில் 1.78 லட்சம் ஆசிரியர்களின்…

3 கூடுதல் காவல் துறை தலைமை இயக்குனர்கள் அதிரடி மாற்றம்.

சென்னை ஜூன், 28 உளவுத்துறை காவல்துறை தலைமை இயக்குனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு தலைமையிட கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி காவல் ஆணையராக அருண் சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் துறை தலைமை இயக்குனர் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம்…

மதுரை மெட்ரோ ரயில் ஜூலை 15ல் திட்ட அறிக்கை.

மதுரை ஜூன், 28 மதுரை மெட்ரோ ரயில்வே திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை ஜூலை 15 தாக்கல் செய்யப்பட உள்ளதாக திட்ட இயக்குனர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மண் பரிசோதனை உள்ளிட்ட 90…

டிஎன்பிஎல் கிரிக்கெட். கோவை அணி வெற்றி.

சேலம் ஜூன், 28 டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் 79 ரன்கள் வித்தியாசத்தில் சேலத்தை தோற்கடித்தது கோவை அணி. சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய கோவை அணி 20 ஓவரில் 8…