புதுடெல்லி ஜூன், 25
பாஸ்போர்ட் சேவைகளை மேம்படுத்துவது, மின்னணு பாஸ்போர்ட் வழங்குவது உள்ளிட்டவை அடங்கிய புதிய பாஸ்போர்ட் சேவை திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். பாஸ்போர்ட் சேவை தினத்தை ஒட்டி அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் இந்த புதிய அறிவிப்பை பாஸ்போர்ட் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், பாஸ்போர்ட் சேவை மையங்கள் இயங்கி வருகின்றன எனவும் குறிப்பிட்டார்.