Category: பொது

அடுத்த சுற்று வட்ட பாதையில் ஆதித்யா எல்-1.

ஸ்ரீஹரிகோட்டா செப், 5 ஆதித்யா எல்-1 விண்கலம் இரண்டாவது புவி சுற்றுவட்ட பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. செப்டம்பர் 10ம் தேதி அடுத்த சுற்றுவட்ட பாதைக்கு மாற்றப்படும் எனவும் இஸ்ரோ கூறியுள்ளது. சூரியனை ஆய்வு செய்த ஆதித்யா எல்-1 விண்கலத்தை,…

மகளிர் உரிமைத்தொகை திட்டம்.

சென்னை செப், 3 மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அளிக்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கும் நிலையில் யாரெல்லாம் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற விபரம் முழுமையாக இல்லை. இந்நிலையில் விண்ணப்பத்தில் இருந்த சிலரை…

தேர்தலில் நடத்த தயாராக உள்ள ஜம்மு காஷ்மீர்.

ஜம்மு காஷ்மீர் செப், 1 ஜம்மு காஷ்மீரில் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்த தயாராக உள்ளோம் என மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு தனது வாதத்தில் வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.…

கீழக்கரை காஞ்சிரங்குடி பக்கீரப்பா தர்ஹாவில் கொடியேற்றம்!

கீழக்கரை ஆக, 29 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் இருக்கும் காஞ்சிரங்குடி மகான் பக்கீரப்பா தர்ஹாவில் வருடம் தோறும் மதநல்லிணக்க கொடியேற்ற விழா நடைபெறுவது வழக்கம். நேற்று (28.08.2023) மாலை நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சிக்கு தமிழக தர்ஹாக்கள் கூட்டமைப்பின் தலைவர் முத்துப்பேட்டை…

ஆளுநர் ரவியின் ஓணம் வாழ்த்து.

சென்னை ஆக, 29 ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ஓணம் திருநாளில் நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் மகாபலி அமைதி, வளம் நல்ல ஆரோக்கியத்தை வழங்கி நாம் ஆரோக்கியமாக நீண்ட நாள்…

சென்னையில் மழை பல இடங்களில் கனமழை.

சென்னை ஆக, 29 சென்னையில் பகல் பொழுதில் வெயில் வாட்டி எடுத்தாலும் தற்போது பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் அண்ணா நகர், எழும்பூர், கிண்டி, அம்பத்தூர், நுங்கம்பாக்கம், நந்தனம், வடபழனி உட்பட பல இடங்களில் கன மழை…

அந்தமானை உலுக்கிய நிலநடுக்கம்.

அந்தமான் ஆக, 29 இன்று அதிகாலை 1:25 மணியளவில் இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சற்று முன் அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 என பதிவான இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில்…

நீதிமன்றத்தில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி.

சென்னை ஆக, 28 கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைகிறது. முன்னதாக இவரது நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25 முடிவடைவதாக இருந்த நிலையில் நீதிபதி அல்லி நீதிமன்ற…

துபாயில் தமிழ் குடில் சார்பில் கேப்டன் விஜய்காந்த் நலம்பெற வேண்டி கூட்டு பிரார்த்தனை.

துபாய் ஆக, 26 ஐக்கிய அரபு அமீரக துபாயில் இந்தியர்களுக்கான இலவச காப்பகமாக செயல்படும் “தமிழ் குடில்” காப்பகத்தில் மனித பண்பாளரும், அன்னதானத்தில் தலை சிறந்து விளங்குபவரும், கேப்டன் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் விஜய்காந்த் பூரண உடல்நலம் வேண்டி கூட்டு…

அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று தொடக்கம்.

சென்னை ஆக, 25 தமிழகம் முழுவதும் உள்ள 31,008 அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் இன்று விரிவாக்கப்படுகிறது. இத்திட்டத்தை திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் படித்த பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதன்…