Spread the love

அந்தமான் ஆக, 29

இன்று அதிகாலை 1:25 மணியளவில் இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சற்று முன் அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 என பதிவான இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இரண்டு நிலநடுக்கமும் கடலுக்கு அடியில் ஏற்பட்டிருந்தாலும் இதுவரை சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *