Category: பொது

சந்திராயன் -3 வெற்றி.

சென்னை ஆக, 24 உலகமே மிகுந்த உற்சாகத்துடன் எதிர்பார்த்த சந்திராயன் 3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதுவரை யாரும் தரையிறங்காத நிலவின் தென் துருவத்தில் விக்ரம் கால் பதித்தது இதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் புகழ் மேலும் பரவியுள்ளது. சந்திராயன்-3…

கூடுதல் விலைக்கு வெங்காயம் வாங்க அரசு முடிவு.

சென்னை ஆக, 24 விவசாயிகளிடமிருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்ய வேண்டும் என Nafeed, NCCF மற்றும் கூட்டுறவு அமைப்புகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்த பதுக்கலை தடுப்பு, ஏற்றுமதி வரிவிதிப்பு உள்ளிட்ட பல்வேறு…

கவன்யான் திட்டத்தை கையில் எடுக்கும் இஸ்ரோ.

புதுடெல்லி ஆக, 24 நிலவை ஆய்வு செய்த பின் மனிதரை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் கவனம் செலுத்த இஸ்ரோ முடிவெடுத்துள்ளது. இதற்காக 2020ல் வகுத்த ககன்யான் திட்டத்தை இஸ்ரோ மீண்டும் கையில் எடுக்க உள்ளதாம். விண்வெளியில் மூன்று வீரர்களை மூன்று நாட்கள்…

ஆதாருடன், வங்கி கணக்கு ஆய்வு.

சென்னை ஆக, 22 ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்த நிலையில் பெறப்பட்ட 1.63 கோடி விண்ணப்பங்கள் கைபேசி செயலி வாயிலாக பதிவு செய்யப்படுகின்றன. இதில் பல ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களில் சரியான தகவல் அளிக்கப்படவில்லை. இதனால்…

உத்தரகாண்டில் நிலச்சரிவு. நான்கு பேர் உயிரிழப்பு.

தேரி ஆக, 22 உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் மாநிலத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று தேரி மாவட்டத்தில் சம்பா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வாகனங்கள் மண்ணில் புதைந்தன. இச்சம்பவத்தில் சிக்கி உயிரிழந்த…

சென்னைக்கு இன்று 385 வது பிறந்தநாள்.

சென்னை ஆக, 22 மதராசபட்டணம் மெட்ராஸ் ஆகி பின்னர் சென்னை ஆனாலும் அன்று தொடங்கி இன்று வரை அது எப்போதுமே உழைக்கும் மக்கள் அனைவருக்குமே நம்ம ஊரு தான். 1639இல் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்த கருப்பு நகரத்திற்கு ரிப்பன் கட்டிடம் விக்டோரியா…

10,000 ஆசிரியர்கள் பேரணி.

திருச்சி ஆக, 21 திருச்சியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஆசிரியர்களின் பதவி உயர்வு தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம் இல்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தினை வழங்கிட…

பூமி வெப்பத்தை கண்காணிக்க புதிய செயற்கைக்கோள்கள்.

புதுடெல்லி ஆக, 17 பூமி வெப்பமயமாதலை கண்காணிக்க புதிய செயற்கைக்கோள்களை நாசா விண்ணில் செலுத்த உள்ளது. ஆர்டிக் மற்றும் அண்டார்டிகாவில் தனது சோதனை மையங்களை நிறுவி வெப்பம் குறித்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில் புதிய செயற்கை கோள்கள் மூலம் பனிக்கட்டி உருகுதல்…

கீழக்கரையில் KLK வெல்ஃபேர் கமிட்டி அலுவலக திறப்பு விழா!

கீழக்கரை ஆக, 17 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் செயல்பட்டு வரும் நமது KLK வெல்ஃபேர் கமிட்டியின் புதிய அலுவலக திறப்பு விழா 16.08.2023 அன்று மாலை மின்ஹாஜ் பள்ளி காம்ப்ளக்ஸில் நடைபெற்றது. தெற்குத்தெரு ஜமாத் தலைவரும் வெல்ஃபேர் கமிட்டி துணை தலைவருமான…

கல்பனா சாவ்லா விருது பெற்ற எவரெஸ்ட் வீராங்கனை.

சென்னை ஆக, 16 சுதந்திர தின விழாவில் கல்பனா சாவ்லா விருது பெற்ற எவரெஸ்ட் வீராங்கனை முத்தமிழ்செல்வி தமிழக அரசுக்கு எனது முதல் நன்றி என்று நிகழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அவர், “நான் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்காக தமிழக அரசு சார்பில் 25…