Category: பொது

கோவில்களிலும் தீண்டாமை உள்ளது.

சென்னை மார்ச், 20 இன்னும் தீண்டாமை பல்வேறு இடங்களில் தொடர்ந்து வருவதாக ஆளுநர் ரவி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். தீண்டாமை கொடுமையால் இன்னும் சிலர் கோவில்களுக்குள் அனுமதிக்கப்படுவது மறுக்கப்படுகிறது. இதில் மட்டுமின்றி கல்வி, மருத்துவம் போன்றவற்றில் தீண்டாமை உள்ளது…

நாய்கள் பண்ணைக்கு தீ. 13 நாய்கள் பலி.

கோவை மார்ச், 20 கோவையில் நாய்கள் பண்ணைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் 13 நாய்கள் எரிந்து சாம்பல் ஆனது. இரண்டு பேர் சேர்ந்து வடவள்ளி கருப்பராயன் கோயில் பகுதியில் விற்பனைக்காக நாய்கள் வளர்த்து வந்தனர். இந்த பண்ணைக்கும் மர்ம நபர்கள்…

மாதாந்திர மின் கணக்கீடு அறிவிப்பு.

சென்னை மார்ச், 20 2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் கூட்டத்துடன் நாளை தொடங்குகிறது. இதில் மின் துறை சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதன்படி தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட மாதம் ஒருமுறை மின்…

புதிய பேருந்து நிலையம் அருகில் அடையாளம் தெரியாத உடல் மீட்பு.

தேனி மார்ச், 17 தேனி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருப்பூர் பேருந்துகள் நிற்கும் பகுதியில் இருந்து சிப்கோ செல்லும் பாதையோரம் ஒரு மரத்தில் ஆண் பிணம் தூக்கில் தொங்கிக் கொண்டு இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தேனி காவல்…

சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டு பெவிலியன்கள் இன்று திறப்பு.

சென்னை மார்ச், 17 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு பெவிலியன்கள் இன்று திறக்கப்படுகிறது. இரண்டில் ஒன்றுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைக்கப்பட்டுள்ளது. பெவிலியனை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர்…

தமிழ்நாட்டில் குறைந்து வரும் காய்ச்சல்.

சென்னை மார்ச், 17 தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் அதிகரித்து காணப்பட்டது. இதை எடுத்து அரசு சார்பில் பல இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தொற்று நோய் தடுப்பு துறை மூலம் நடத்தப்பட்டு வந்த இந்த முகாம் மூலமாக கடந்த…

இந்தியா-பாகிஸ்தானின் ஒரே நிலைதான்.

பாகிஸ்தான் மார்ச், 17 இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் இப்போது ஒரே நிலை தான் உள்ளது என மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபுபா முஃப்தி அதிருப்தியை தெரிவித்துள்ளார். ஜம்முவில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், பாகிஸ்தானை போல இந்தியாவில்…

ரசிகர்களை அச்சுறுத்தும் விஜய் ஆண்டனி.

சென்னை மார்ச், 17 நடிகர் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது. விஜய் ஆண்டனி இயக்கி நடிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இன்று முதல் பாடல் வெளியாகும் என அப்டேட் கொடுத்துள்ளார்…

காலை உணவு திட்டத்தால் பயன் பெரும் உதயநிதி.

சென்னை மார்ச், 17 பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் காலை உணவு திட்டத்தில் தானும் பயன்பெறுவதாக அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார். மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாள் விழா கூட்டத்தில் பேசிய அவர் முதல்வரின் காலை உணவு திட்டம் மிகவும் அருமையானது. இதனால்…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு.

ராமநாதபுரம் மார்ச், 17 ராமநாதபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு துறையின் மூலம் தனியார் வேலை வாய்ப்பு முகாம் வரும் 18ம் தேதி சனிக்கிழமை செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்த மாணவ…