500 பிளாட் பகுதி இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரண பொருட்கள் அர்ப்பணிப்பு!
கீழக்கரை ஏப்ரல், 11 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பொதுநல சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை நேரத்தில் பல்வேறு விளையாட்டுக்களில் ஆர்வம் கொண்டவர்களாக அனைவரும் இணைந்து விளையாடுகின்றனர். இந்நிலையில் விளையாடுவதற்கு தேவையான உபகரண பொருட்கள்…
