Category: சினிமா

ஜோதிகாவின் காதல் சூர்யா ட்விட்.

சென்னை நவ, 13 நடிகர் மம்முட்டி ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காதல். தமிழ் சினிமாவில் அதிகம் நடித்துள்ள ஜோதிகா மலையாளத்திலும் இதுவரை இரண்டு படங்கள் நடித்துள்ளார். காதல் படத்திற்கான வேலைகள் நடந்து வரும் வேளையில் போட்டோவை பகிர்ந்த அவரது…

23 ஆண்டுகளுக்கு பின் வெற்றி கூட்டணி.

சென்னை நவ, 11 சுமார் 23 ஆண்டுகளுக்கு பின் ராமராஜன் – இளையராஜா கூட்டணி இணைகிறது நீண்ட ஆண்டுகளுக்குப் பின் ராமராஜன் ‘சாமானியன்’ திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கிறார். இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் இணைந்து பல…

நடிகராக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்.

சென்னை நவ, 10 தளபதி 67 படத்தை இயக்குவதற்காக முன்பு லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தளபதி 67 தயாரிப்பு வேலைகளில் இறங்கியுள்ளார் லோகேஷ். இதற்கிடையே இயக்குனர் கோகுல் இயக்கம் புதிய படமான சிங்கப்பூர் சலூன்…

50 சதவீதம் ஜெயிலர் படப்பிடிப்பு நிறைவு.

சென்னை நவ, 9 ஜெயலர் திரைப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக இயக்குனர் நெல்சன் தெரிவித்துள்ளார். தன்னுடைய கடந்த படங்களை காட்டிலும் இத்திறப்படத்தில் அதிக ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்று கூறியவர். இது முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக…

ஐந்து படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் கார்த்தி.

சென்னை நவ, 9 நடிகர் கார்த்தி ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்துள்ள அவர். தற்போது ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு இவர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன் 2’ மற்றும் ஜப்பான் படங்கள்…

இந்திய சினிமாவில் கமல்ஹாசன் ஒரு சகாப்தம்.

சென்னை நவ, 7 உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 68வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். கமல் – இந்த மூன்றெழுத்துப் பெயருக்கு பின்னால் தான் எத்துனை விஷயங்கள் உள்ளன. ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நடன இயக்குனராக பொருப்பேற்று, துனை…

வெளியானது வாரிசு பட முதல் பாடல்.

சென்னை நவ, 5 வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலாக ரஞ்சிதமே என்ற குத்து பாடல் வெளியாகி உள்ளது. பாடல் ஆசிரியர் விவேக் வரியில் தமன் இசையில் உருவாகி இருக்கும் இப்பாடலை விஜய் பாடி…

மம்முட்டியுடன் இணையும் விஜய் சேதுபதி.

சென்னை நவ, 5 புதிய படம் ஒன்றில் நடிகர் மம்முட்டியுடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘காக்கா முட்டை’ , ‘கடைசி விவசாயி’ ஆகிய படங்களை இயக்கிய மணிகண்டன் இப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. கதை…

அவதார்-2 படத்தின் டிரைலர் வெளியானது..!

புதுடெல்லி நவ, 3 ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. தற்போது அவதார் படத்தின் இரண்டாம்…

நடிகை மஞ்சிமா மோகன்-கவுதம் கார்த்திக் இடையே காதல்.

சென்னை நவ, 1 தமிழில் கடல் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். ரங்கூன், முத்துராமலிங்கம், இவன் தந்திரன், மிஸ்டர் சந்திரமவுலி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவரும், நடிகை மஞ்சிமா மோகனும், ‘தேவராட்டம்’ படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இவர்களுக்குள் காதல்…